முதல் பேச்சை ‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிடாமல், ‘அறிமுகப் பேச்சு’, ‘முதல் பேச்சு’ என்று குறிப்பிட்டால் நாகரிகமாக இருக்கும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திலுள்ள 3 சட்டமன்ற தொகுதியிலும் புதிதாக 1½ லட்சம் உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.