தூத்துக்குடியைச் சேர்ந்த கார் டிரைவர் ஒருவர், தொழில் தேவைகளுக்காக ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கடன் பெற்று கார் வாங்கியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த ஒரு டிரைவரின் மனைவி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், அந்த டிரைவர் கவலையுடனும், மனஉளைச்சலிலும் இருந்ததாக கூறப்படுகிறது.