Search Results

திருநெல்வேலி: அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் மனித சங்கிலி போராட்டம்
தினத்தந்தி
1 min read
நெல்லையில் கல்லூரி ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில், அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கி வருவது போல், அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் பணி மேம்பாட்டுப் பலன்களை வழங்க வலியுறுத்தப்பட்டது.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தலைமை பொறியாளர் சந்திரா ஆய்வு
தினத்தந்தி
1 min read
இயற்கை இடர்பாடுகளின்போது தொடர் விழிப்பு மற்றும் கண்காணிப்புடன் பணிகளை மேற்கொள்ளுமாறு திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளர் சந்திரா, செயற்பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒரேநாளில் 20 செல்போன்கள் திருட்டு
தினத்தந்தி
1 min read
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், ஒரேநாளில் 20 செல்போன்களை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தோல் நோய்களுக்கான நவீன சிகிச்சை பிரிவு
தினத்தந்தி
1 min read
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் தோல் நோய்களுக்கான நவீன சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு..!
தினத்தந்தி
1 min read
மருத்துவமனையின் பல்வேறு சிகிச்சை பிரிவுகள் மற்றும் கழிவறை பகுதிகளை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருநெல்வேலி: தனியார் மருத்துவமனையில் மாணவிக்கு பாலியல் தொல்லை- டாக்டர் கைது
தினத்தந்தி
1 min read
தூத்துக்குடி கல்லூரியில் பிசியோதெரபி படிக்கும் மாணவிகள் நெல்லை மாவட்டம், வீரவநல்லூரில் உள்ள பிரபல நடிகருக்கு சொந்தமான தனியார் மருத்துவமனைக்கு சிறப்பு பயிற்சி பெற வந்திருந்தனர்.
Read More
Daily Thanthi
www.dailythanthi.com