மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் பிறந்தநாளையொட்டி, அவர் நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மாணவர்கள் மீதான போலீஸ் தாக்குதலுக்கு உத்தரவிட்ட மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதவி விலகவேண்டும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் திப்கே வலியுறுத்தியுள்ளார்.