
இதைமட்டும் செய்தால் காசாவில் நாளையே போர் முடிந்துவிடும்: நெதன்யாகு உறுதி
காசாவை ஆக்கிரமிப்பது எங்கள் நோக்கமல்ல என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
11 Aug 2025 4:41 AM
காசா நகரத்தைக் கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்
இஸ்ரேலின் இந்த நடவடிக்கை பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று ஐ.நா.சபை எச்சரித்துள்ளது.
8 Aug 2025 6:08 AM
இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தளபதி லெபனானில் படுகொலை
ஹிஸ்புல்லா தளபதி காசிம், கோலன் ஹைட்ஸ் பகுதியில் ராக்கெட் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டு வந்துள்ளார்.
6 Aug 2025 9:26 AM
இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரம்; 'இரு நாடுகள்' தீர்வுக்கு இந்தியா எப்போதும் ஆதரவளித்துள்ளது - மத்திய அரசு
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் பொதுமக்கள் உயிரிழந்து வருவதை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
31 July 2025 11:29 AM
பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க கனடா- மால்டா முடிவு; இஸ்ரேல் எதிர்ப்பு
பாலஸ்தீனத்தில் 2026-ம் ஆண்டில் பொதுத் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று கனடா பிரதமர் கூறியுள்ளார்.
31 July 2025 11:03 AM
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பாலஸ்தீனியர்கள் பலி எண்ணிக்கை 60 ஆயிரம்
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பலியான 60 ஆயிரம் பாலஸ்தீனியர்களில் பாதி பேர் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆவர்.
29 July 2025 3:13 PM
மூத்த ஹிஸ்புல்லா தளபதி படுகொலை; இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் அறிவிப்பு
இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக உள்ள எதனையும் நீக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடுவோம் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது.
26 July 2025 4:37 PM
காசா: இஸ்ரேல் நள்ளிரவில் தாக்குதல்; 21 பேர் பலி
காசாவின் நாசர் பகுதியில் இருந்த கூடாரத்தின் மீது நடந்த 3-வது தாக்குதலில் குழந்தைகள் 3 பேர் உயிரிழந்தனர்.
23 July 2025 8:47 AM
அணுசக்தி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம் - ஈரான்
ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை நாடாது என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் அரக்சி கூறியுள்ளார்.
22 July 2025 3:44 PM
பணய கைதிகளை விடுவிக்க கோரி இஸ்ரேலில் மக்கள் ஆர்ப்பாட்டம்
60 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
20 July 2025 1:24 AM
இஸ்ரேல்-சிரியா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமல்
சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் 300-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
19 July 2025 2:42 AM
சிரியா ராணுவ தலைமையகம் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் - காரணம் என்ன?
ஞாயிற்றுக்கிழமை முதல் நடந்துவரும் மோதலில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
16 July 2025 3:09 PM