
ஓமனில் உற்சாக வரவேற்பு... வர்த்தகம், முதலீடு, எரிசக்தி துறையில் சுல்தானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை
ஓமன் மற்றும் இந்தியா நாடுகளுக்கு இடையே கடல்வழி வர்த்தகம் மற்றும் மக்கள்-மக்களுடனான தொடர்பு என பல நூற்றாண்டுகளாக நட்புறவு உள்ளது.
18 Dec 2025 3:07 AM IST
எத்தியோப்பியா சுற்றுப்பயணம் நிறைவு: ஓமன் நாட்டுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கப்பட்டது.
17 Dec 2025 2:37 PM IST
ஓமன் மிகவும் சிறப்பாக பந்து வீசியது - ஆட்ட நாயகன் சஞ்சு சாம்சன் பேட்டி
ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
20 Sept 2025 1:41 PM IST
சர்வதேச கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிராக புதிய வரலாறு படைத்த ஓமன் வீரர் ஆமிர் கலீம்
ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆமிர் கலீம் 64 ரன்கள் அடித்தார்.
20 Sept 2025 12:24 PM IST
ஓமனுக்கு எதிரான வெற்றி: இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன..?
ஆசிய கோப்பையில் நேற்று நடைபெற்ற ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
20 Sept 2025 10:15 AM IST
டி20 கிரிக்கெட்: இந்திய அணிக்கு எதிராக முதல் வீரராக அரிய சாதனை படைத்த ஷா பைசல்
இந்தியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஷா பைசல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
20 Sept 2025 8:13 AM IST
8 விக்கெட்டுகளை இழந்த இந்தியா.. பேட்டிங் செய்ய களமிறங்காத கேப்டன் சூர்யகுமார் யாதவ்.. காரணம் என்ன..?
ஆசிய கோப்பையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - ஓமன் அணிகள் மோதின.
20 Sept 2025 7:41 AM IST
ஓமனை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த இந்தியா
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 56 ரன்கள் எடுத்தார்.
20 Sept 2025 12:06 AM IST
ஆசிய கோப்பை: லீக் சுற்றை வெற்றியுடன் நிறைவு செய்யுமா இந்தியா..? ஓமன் அணியுடன் இன்று மோதல்
நடப்பு ஆசிய கோப்பையில் லீக் சுற்று இன்றுடன் நிறைவடைகிறது.
19 Sept 2025 6:13 AM IST
ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஓமனை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த யுஏஇ
யுஏஇ தரப்பில் ஜுனைத் சித்திக் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
15 Sept 2025 9:21 PM IST
ஷராபு, முகமது வசீம் அரைசதம்; ஓமனுக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்த யுஏஇ
ஐக்கிய அரபு அமீரகம் தரப்பில் அதிகபட்சமாக முகமது வசீம் 69 ரன்கள் எடுத்தார்.
15 Sept 2025 7:14 PM IST
ஆசிய கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற ஓமன் அணி பந்துவீச்சு தேர்வு
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.
15 Sept 2025 5:05 PM IST




