
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்: 1-ந் தேதி யாகசாலை பூஜைகள் ஆரம்பம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று கணபதி பூஜையுடன் தொடங்கியது.
28 Jun 2025 6:14 AM
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்: வாகனங்கள் நிறுத்தும் இடங்களை எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் ஆய்வு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகின்ற ஜூலை 7ம்தேதி கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
27 Jun 2025 6:15 PM
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த சிவாச்சாரியார்களுக்கு தாம்பூலம் கொடுத்து அனுமதி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற ஜூலை 7-ந்தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
26 Jun 2025 9:32 PM
விருதுநகர் சொக்கநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம்- யாகசாலை பூஜை தொடங்கியது
கோவில் ராஜகோபுரம், மூலஸ்தான விமானம் மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள கோபுர விமானங்களுக்கு 27-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
24 Jun 2025 10:32 AM
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் - பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஏ.டி.ஜி.பி. ஆய்வு
கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
21 Jun 2025 4:52 AM
திருச்செந்தூர் கும்பாபிஷேகத்தில் தமிழில் முற்றோதல்: கோவில் நிர்வாகம் அறிவிப்பு
திருச்செந்தூர் முருகன் கோவிலில் கும்பாபிஷேக விழாவிற்காக ராஜகோபுரம் கீழ்பகுதியில் பிரமாண்ட யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
18 Jun 2025 11:47 AM
பிரான்மலை சன்னாசி கோவில் கும்பாபிஷேக விழா
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து பரிவார தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
13 Jun 2025 10:02 AM
திருச்செந்தூர் கும்பாபிஷேகம் - சிறப்பு பணிக்கு 300 பேர் நியமனம்
ஜூலை 7 ம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
11 Jun 2025 10:15 PM
தீர்த்தகிரி மலையில் 92 அடி உயர பிரம்மாண்ட முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம்
டிரோன்கள் மூலம் நான்கு திசைகளிலும் இருந்து புனித நீர் ஊற்றி பூக்கள் தூவப்பட்டன.
8 Jun 2025 2:45 PM
வந்தவாசி: பொன்னூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
கும்பாபிஷேக விழாவில் பொன்னூர், வந்தவாசி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
8 Jun 2025 9:43 AM
ஆரணியில் கோட்டை முத்துமாரியம்மன், கன்ராய சுவாமி கோவில் குடமுழுக்கு விழா
தமிழ் முறைப்படி வேதபாராயணம் செய்து வேள்வி பூஜைகள் நடந்தன.
8 Jun 2025 9:29 AM
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக நேரம் அறிவிப்பு
கும்பாபிஷேகத்துக்கான நேரம் தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது.
7 Jun 2025 7:13 AM