
பழனி முருகன் கோவிலுக்கு ஹெலிகாப்டரில் வந்து சிங்கப்பூர் மந்திரி சாமி தரிசனம்
பழனி முருகன் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
14 July 2025 3:28 AM
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சிங்கப்பூர் பயணம்
அவர் சிங்கப்பூரில் மருத்துவ பரிசோதனைகளை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
20 Jun 2025 12:50 PM
கேரளா: வெடித்துச் சிதறும் அபாயத்தில் சிங்கப்பூர் கப்பல்
சிங்கப்பூர் சரக்கு கப்பல் வெடித்துச் சிதறும் அபாயத்தில் உள்ளதால் பதற்றம் நிலவுகிறது.
11 Jun 2025 10:53 AM
சிறுமிக்கு பாலியல் தொல்லை; இந்திய வம்சாவளி நபருக்கு சிறை தண்டனை
வீடியோ எடுத்து வைத்து சிறுமியை மிரட்டி பணம் பறித்துள்ளார்.
2 Jun 2025 3:19 PM
புறாக்களுக்கு உணவளித்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு ரூ. 80 ஆயிரம் அபராதம்
ஷியாமலாவை 2020ம் ஆண்டே கோர்ட்டு எச்சரித்தது
28 May 2025 3:32 PM
'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை
பிற மொழி பேசுபவர்களுக்கு தமிழ் மொழி எளிதில் அணுகக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும் என்று கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.
23 May 2025 7:31 AM
சிங்கப்பூரில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்தியருக்கு சிறை
சிங்கப்பூரில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்தியருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
18 May 2025 7:21 PM
விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; இந்திய வாலிபருக்கு 3 வாரம் சிறை தண்டனை
விமானம் சாங்கி விமான நிலையம் சென்றடைந்ததும் போலீசார் அவரை கைது செய்தனர்.
15 May 2025 4:40 PM
இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்: கவலை தெரிவித்த சிங்கப்பூர் அரசு
ராஜதந்திர வழிமுறைகள் மூலம் பதற்றத்தை தணிக்க வேண்டும் என சிங்கப்பூர் அரசு வலியுறுத்தியுள்ளது.
9 May 2025 4:18 PM
மீண்டும் சிங்கப்பூர் பிரதமராகும் லாரன்ஸ் வாங்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சிங்கப்பூர் பொதுத்தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி 87 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.
4 May 2025 9:07 AM
சிங்கப்பூர் பொதுத்தேர்தல்; மீண்டும் பிரதமராகிறார் லாரன்ஸ் வாங் - பிரதமர் மோடி வாழ்த்து
சிங்கப்பூர் பொதுத்தேர்தலில், ஆளும் பி.ஏ.பி. கட்சி 87 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.
4 May 2025 8:30 AM
கழிவறை டிஷ்யூ பேப்பரில் ராஜினாமா கடிதம்.. நிறுவனத்திற்கு ஷாக் கொடுத்த ஊழியர்
நிறுவனம் தன்னை எப்படி நடத்தியது என சுட்டிக்காட்ட ஊழியர் இப்படி செய்ததாக கூறப்படுகிறது.
15 April 2025 11:29 AM