
குடிநீர் தொட்டியில் பல்லி- மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
பள்ளி குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடித்த 7 மாணவ- மாணவிகளுக்கு வாந்து, மயக்கம் ஏற்பட்டது.
8 Aug 2025 6:10 PM
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் முதல் முறையாக நடைபெற்ற தேரோட்டம்
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தேரோட்ட நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர்.
8 Aug 2025 8:35 AM
சேலம் அருகே தீ விபத்து - 15க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலி
சேலம் அருகே தீயில் கருகியதில் 15 நாட்டுக்கோழி, 2 ஆடுகள் மற்றும் நாய் ஆகியவை பரிதாபமாக உயிரிழந்தன.
3 Aug 2025 12:18 PM
சேலம்: 6 சவரன் தங்க நகைக்காக மூதாட்டி கொடூர கொலை- தொழிலாளி கைது
சங்ககிரி அருகே தொழிலாளி ஒருவர், கறவை மாடு வாங்கி தருவதாக கூறி மூதாட்டியை அழைத்துச் சென்று நகையை பறித்து கொலை செய்துள்ளார்.
2 Aug 2025 7:01 AM
மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தம்
மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
2 Aug 2025 3:08 AM
வவ்வால்களை வேட்டையாடி சில்லி சிக்கன் என கூறி விற்பனை - 2 பேரை கைது செய்த வனத்துறை
வேட்டையாடிய வவ்வால்களை சமைத்து, மாலை நேர சிற்றுண்டியாக சில்லி சிக்கன் என கூறி விற்பனை செய்துள்ளனர்.
27 July 2025 2:17 PM
சேலத்தில் பணம்கேட்டு கடத்தப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் 6 பேரை மீட்ட போலீசார்
கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் தப்பியோடியது
22 July 2025 12:28 PM
சேலம்: ரெயிலில் கடத்தி வரப்பட்ட 28 கிலோ கஞ்சா பறிமுதல்
கஞ்சா கடத்தி வந்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
21 July 2025 6:31 AM
சேலத்தில் இன்று தவெக கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம்
தவெக கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டத்தில் அனைத்து நிலை நிர்வாகிகளும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
21 July 2025 1:55 AM
நடப்பாண்டில் 3-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது
அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
20 July 2025 2:31 AM
கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்டு ஊற்றப்பட்ட விவகாரம்: 77 வயது மருத்துவர் கைது
சேலம் அண்ணா பூங்கா அருகில் கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்டு ஊற்றப்பட்டது.
16 July 2025 11:06 AM
கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் வீச்சு
கருணாநிதி சிலை மீது மர்ம நபர்கள் கருப்பு பெயின்ட் ஊற்றி அவமதிப்பு செய்துள்ளனர்.
15 July 2025 3:49 AM