
முருக பக்தர்கள் மாநாடு குறித்து திருமாவளவன் விமர்சனம் - தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி
உங்கள் மதுவிலக்கு மாநாட்டின் தீர்மானம் என்ன ஆயிற்று என தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
26 Jun 2025 3:51 PM
'வாரிசு' அரசியலை எதிர்த்து 'கில்லி'யாக வெற்றி கண்டவர் - விஜய்க்கு தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து
இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் விஜய்க்கு ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
22 Jun 2025 4:00 AM
கீழடிக்கு உலகளாவிய குரலை கொடுத்தது பாஜக - தமிழிசை சவுந்தரராஜன்
மோடி ஆட்சிக் காலத்தில் தான் கீழடி தேசிய கவனத்தைப் பெற்றதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
13 Jun 2025 1:37 PM
'இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் முருகன் மாநாடு நடத்துவோம்' - தமிழிசை சவுந்தரராஜன்
ஆன்மிகம் தழைக்க வேண்டும் என்பதற்காக முருகன் மாநாட்டை நடத்துவதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
7 Jun 2025 12:14 PM
'தமிழ் அழகானது உங்கள் மனதுதான் அழுக்கானது' - வேல்முருகனுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்
விஜய்யை குழந்தைகள் அண்ணா என அழைப்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
5 Jun 2025 10:29 AM
அண்ணாமலைக்கு தமிழிசை சவுந்தரராஜன் பிறந்தநாள் வாழ்த்து
அண்ணாமலைக்கு தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
4 Jun 2025 5:42 AM
தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்து வருகிறது - தமிழிசை பேட்டி
தி.மு.க. அரசு தமிழகத்தின் கடனை ரூ.8 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
26 May 2025 1:33 AM
கீழடி ஆய்வு நிதி: தமிழிசை கருத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்
எவ்வளவு இடையூறுகள் செய்தாலும் அனைத்தையும் கடந்து தன் வரலாற்றை மெய்ப்பிக்கும் ஆற்றல் கீழடிக்கு உண்டு என்று சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார்.
23 May 2025 3:44 PM
'முதல்-அமைச்சர் டெல்லி செல்வது மக்களுக்காக அல்ல, கூட்டணிக்காக' - தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்
மு.க.ஸ்டாலின் அரசு நமது மாநிலத்தின் வளர்ச்சியை புறக்கணித்து இருக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
23 May 2025 8:16 AM
பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என விஜய் கூறவில்லை - தமிழிசை சவுந்தரராஜன்
தி.மு.க. ஆட்சி அகற்றப்பட வேண்டும் என எண்ணுபவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கூறினார்.
18 May 2025 7:13 AM
புதிய கல்விக் கொள்கை பற்றி ஒரு தவறான கண்ணோட்டம் ஏற்படுத்தப்படுகிறது - தமிழிசை சவுந்தரராஜன்
நடந்து முடிந்த 10ம் வகுப்பு தேர்வில் எட்டு மாணவர்கள் மட்டுமே தமிழில் நூற்றுக்கு நூறு வாங்கியிருக்கிறார்கள் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
18 May 2025 3:51 AM
பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தீர்த்து வைக்கட்டும்: தமிழிசை
குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
13 May 2025 2:39 PM