
25 வயது இளம் பெண்ணை மடக்கிய 75 வயது ஹீரோ: எல்லையில்லா இன்பத்தை அளிக்கிறார் என கூறும் காதலி
எட்கரின் முன்னாள் காதலி மூலமாகத் தான் டயானா அவருக்கு அறிமுகமானாதாக கூறப்படுகிறது.
1 Aug 2025 1:16 PM
"திருமணம் நடந்தால் மகிழ்ச்சி... இல்லை என்றால்.."- நித்யா மேனன்
வாழ்நாள் முழுவதும் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று நிபந்தனையுடன் வாழவில்லை என்று நடிகை நித்யா மேனன் கூறியுள்ளார்.
26 July 2025 1:13 AM
திருமணத்துக்கு பிறகு கவர்ச்சி காட்டக்கூடாதா? - நடிகை ரகுல் பிரீத் சிங்
திருமணத்துக்கு பிறகு கவர்ச்சி காட்டக்கூடாது என்று சட்டம் இல்லை என்று நடிகை ரகுல் பிரீத் சிங் கூறியுள்ளார்.
25 July 2025 1:45 AM
ஒலிம்பிக் குதிரையேற்ற வீரரை கரம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மகள் - திருமண ஏற்பாடுகள் தீவிரம்
திருமண விழாவில் முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் கலந்து கொள்ள உள்ளார்.
23 July 2025 1:56 PM
கோவில்பட்டியில் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய வாலிபர்: பெற்றோர் மீது வழக்குப்பதிவு
கோவில்பட்டி பகுதியில் ஒரு வாலிபரும், பெண்ணும் பழகி வந்ததால், இருவரது பெற்றோரும் பேசி திருமணம் நடத்த முடிவு செய்தனர்.
20 July 2025 7:08 PM
கணவரை பிரிகிறாரா ஹன்சிகா? திருமணம் ஆகி இரண்டே ஆண்டில் ஏற்பட்ட மனக்கசப்பு
சோஹைல் கட்டாரியாவின் முன்னாள் மனைவி ரிங்கி பஜாஜ், ஹன்சிகாவின் நெருங்கிய தோழி என்பது குறிப்பிடத்தக்கது.
20 July 2025 3:43 PM
அண்ணன் - தம்பியை திருமணம் செய்த இளம்பெண்...எதற்காக தெரியுமா?
விருப்பப்பட்டுத்தான் இந்த திருமண முறையை தேர்ந்தெடுத்தேன் என்று மணப்பெண் சுனிதா கூறியுள்ளார்.
20 July 2025 3:19 PM
ஆன்லைன் மேட்ரிமோனியில் திருமணம் செய்வதாக கூறி பண மோசடி அதிகரிப்பு: திருநெல்வேலி எஸ்.பி. எச்சரிக்கை
ஆன்லைன் மேட்ரிமோனி வெப்சைட்டில் வரன் பார்த்து பேசி பழகும் நபர்களை நேரில் சென்று பார்த்து உறுதி செய்திட வேண்டும் என திருநெல்வேலி எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
19 July 2025 6:30 PM
சாய் தன்ஷிகாவுடனான திருமணம் தள்ளிப்போகிறதா? நடிகர் விஷால் கொடுத்த விளக்கம்
நிச்சயம் ஆகஸ்ட் 29-ந் தேதி நல்ல செய்தி சொல்வேன் என்று விஷால் கூறியுள்ளார்.
18 July 2025 1:12 AM
கலப்பு திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி 4 மாதங்களில் தற்கொலை
கடந்த சில நாட்களாக இருவரும் நிதி நெருக்கடியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
17 July 2025 4:34 PM
பேஸ்புக்கில் மலர்ந்த காதல்... எல்லைகளை கடந்து பாகிஸ்தான் வாலிபரை கரம்பிடித்த அமெரிக்க பெண்
மிண்டி ராஸ்முஸ்டன் இஸ்லாம் மதத்திற்கு மாறி, தனது பெயரை சுலேகா என்று மாற்றிக் கொண்டார்.
17 July 2025 4:21 PM
திருமண ஆசைக்காட்டி 11 பேரை மோசடி செய்த இளம்பெண்: சபலத்தில் நகை, பணத்தை இழந்த ஆண்கள்
சிவசண்முகத்தை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட தீபாவின் உண்மையான பெயர் ஜோதி மணி ஆகும்.
15 July 2025 10:52 AM