
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.
7 Aug 2025 8:27 AM
பாகிஸ்தானுக்கு உளவு: டிஆர்டிஓ விருந்தினர் மாளிகை மேலாளர் கைது
பொக்ரான் மையத்தில் ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை டிஆர்டிஓ சோதனை செய்து வருகிறது.
6 Aug 2025 8:24 AM
இந்தியா - பாகிஸ்தான் பதற்றத்திற்கு காரணம் காஷ்மீர் பிரச்சினைதான் - ஷெபாஸ் ஷெரீப்
பாகிஸ்தானின் படைகளும், மக்களும் எந்தவொரு ஆக்கிரமிப்பு செயலுக்கும் பதிலடி கொடுக்கும் திறன் கொண்டவர்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
6 Aug 2025 4:58 AM
ஜம்மு எல்லையில் போர்நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் - பதிலடி கொடுத்த இந்தியா
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் அருகே போர்நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியது.
5 Aug 2025 4:25 PM
ஆபரேஷன் சிந்தூருக்கு பின்பு... பாகிஸ்தானில் 15 பயங்கரவாத முகாம்கள்; உளவு தகவல் எச்சரிக்கை
பயங்கரவாத அமைப்புகளுக்கு, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பு 100 கோடி ரூபாயை நிதியுதவியாக அளித்துள்ளது என உளவு தகவல் தெரிவிக்கின்றது.
5 Aug 2025 4:04 PM
இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி பாகிஸ்தானில் வலுக்கும் போராட்டம்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை, விடுதலைச் செய்யக் கூறி அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.
5 Aug 2025 1:48 PM
டி20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக அலிக் அத்தானஸ் 60 ரன் எடுத்தார்.
4 Aug 2025 4:15 AM
3வது டி20: வெஸ்ட் இண்டீஸ்க்கு 190 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்
பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சாஹிப்சாதா பர்ஹான் 74 ரன் எடுத்தார்.
4 Aug 2025 2:00 AM
'இந்தியா-பாகிஸ்தான் போரை தலையிட்டு தீர்த்து வைத்தேன்' - டிரம்ப் மீண்டும் திட்டவட்டம்
ஒரு மாதத்திற்கு சராசரியாக ஒரு போரை முடித்து வைத்ததாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
3 Aug 2025 11:37 PM
யு.ஏ.இ அணியுடன் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.
3 Aug 2025 11:40 AM
பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி... பந்துவீச்சாளர்களை பாராட்டிய ஷாய் ஹோப்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
3 Aug 2025 9:45 AM
2-வது டி20: கடைசி பந்தில் பவுண்டரி.. பாகிஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 8 ரன் தேவை என்ற நிலையில் ஷாகீன் அப்ரிடி பந்துவீசினார்.
3 Aug 2025 4:02 AM