
மாணவிக்கு பாலியல் தொல்லை: போலீஸ் ஏட்டு அதிரடி கைது
நெல்லையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
15 Aug 2025 8:00 AM
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் யார், யார்..? - கைதான நடிகையிடம் 2-ம் நாளாக தீவிர விசாரணை
சினிமாவில் நடிக்க வைப்பதாக 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மலையாள நடிகை நேற்று கைதானார்.
15 Aug 2025 7:07 AM
6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சம்பந்தப்பட்ட அரசு பள்ளிக்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.
14 Aug 2025 8:29 AM
தபால் நிலைய பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
தபால் நிலைய பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
14 Aug 2025 4:54 AM
மாணவிக்கு பாலியல் தொல்லை: கராத்தே மாஸ்டர் குற்றவாளி என தீர்ப்பு - தண்டனை விவரம் இன்று அறிவிப்பு
பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் ‘கராத்தே மாஸ்டர் குற்றவாளி' என சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
12 Aug 2025 3:10 AM
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - கார் டிரைவர் கைது
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
10 Aug 2025 1:17 PM
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் அடித்துக்கொலை: இறந்த நபர் யார்? - போலீஸ் விசாரணை
தலையில் காயங்களுடன் மயங்கி கிடந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
7 Aug 2025 12:55 AM
9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் கைது
தஞ்சாவூரில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
6 Aug 2025 4:20 PM
பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் கைதான ஆங்கில ஆசிரியர்
குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் வந்து ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர்.
31 July 2025 7:49 PM
8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு ஆயுள் தண்டனை
8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
31 July 2025 3:45 PM
எய்ம்ஸ் மருத்துவமனை நர்சுக்கு பாலியல் தொல்லை - உயர் அதிகாரி கைது
பெண் உதவியாளர் பணியில் இருந்தபோது அவரை தனி அறைக்கு அழைத்த உயர் அதிகாரி, நர்சிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
29 July 2025 8:36 PM
பாலியல் தொல்லை கொடுத்த தாத்தாவை அடித்து உதைத்த சிறுமி
போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, 74 வயதான தாத்தாவை கைது செய்தனர்.
28 July 2025 8:59 PM