
27, 28-ம் தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
அரியலூர், கங்கை கொண்ட சோழபுரம் ஆடி திருவாதிரை நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 July 2025 4:33 AM
வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை: அமெரிக்காவுக்கு இந்திய குழு விரைவில் பயணம்
இந்தியா இதுவரை 26 நாடுகளுடனான 14 தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை அமல்படுத்தி உள்ளது.
11 July 2025 3:17 AM
பிரதமரின் மக்கள் வங்கி கணக்குகள் நிலை என்ன? மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்
‘ஜன்தன் யோஜனா’ திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு தொடங்கியவர்களுக்கு ரூ.2 லட்சத்துக்கு விபத்து காப்பீடும் வழங்கப்படுகிறது.
10 July 2025 4:16 PM
அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறக்கும் பிரதமர் மோடியை இந்தியா வரவேற்கிறது - காங்கிரஸ் கேலி
பிரதமர் மோடி 3 வாரங்கள் நாட்டில் இருப்பார்; பின்னர் மீண்டும் வெளிநாடுகளுக்குப் பயணிப்பார் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
10 July 2025 10:39 AM
5 நாடுகள் பயணம் நிறைவு: நமீபியாவில் இருந்து இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி கானா, அர்ஜென்டினா உள்பட 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
9 July 2025 6:45 PM
நமீபியா நாட்டின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிப்பு
இந்தியாவும் நமீபியாவும் தங்கள் சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்தே ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து வருகின்றன என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
9 July 2025 1:40 PM
பிரதமர் மோடிக்கு பிரேசிலின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
பிரேசில் பயணத்தை முடித்தப்பின் பிரதமர் மோடி நமீபியா செல்கிறார்.
8 July 2025 8:34 PM
பிரதமர் மோடிக்கு 114 குதிரைகளுடன் சிறப்பான வரவேற்பு
பிரேசில் அதிபர் லுாலா டி சில்வா அரண்மனை வாசலில் வந்து நின்று பிரதமர் மோடியை வரவேற்றார்.
8 July 2025 3:13 PM
பிரேசிலில் கலாசார நிகழ்ச்சிகளுடன் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு
பிரதமர் மோடியை பிரேசிலின் பாதுகாப்பு துறை மந்திரி ஜோஸ் முசியோ மான்டீரோ பில்ஹோ விமான நிலையத்தில் வரவேற்றார்.
8 July 2025 1:44 AM
இரட்டை நிலைப்பாடுகளால் உலகளாவிய தெற்கு பகுதிக்கு கடுமையாக பாதிப்பு; பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
உலகளாவிய தெற்கு பகுதிக்கான நலன்களுக்கு ஒருபோதும் முன்னுரிமை அளிக்கப்பட்டதில்லை என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
7 July 2025 5:53 AM
பிரிக்ஸ் அமைப்பு சக்திவாய்ந்த அமைப்பாக இருக்கிறது: பிரதமர் மோடி
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச நலன்களுக்கான சக்தியாக பிரிக்ஸ் அமைப்பு இருக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
6 July 2025 4:49 PM
புத்த மத துறவி தலாய் லாமாவுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து
தலாய் லாமாவின் நீடித்த உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்டகால வாழ்க்கைக்காக நாங்கள் வேண்டி கொள்கிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
6 July 2025 7:14 AM