ஹரிஷ் கல்யாண் பிறந்த நாள்.. டீசல் படக்குழு வெளியிட்ட சிறப்பு போஸ்டர்

ஹரிஷ் கல்யாண் பிறந்த நாள்.. 'டீசல்' படக்குழு வெளியிட்ட சிறப்பு போஸ்டர்

ஹரிஷ் கல்யாணின் பிறந்தநாளையொட்டி 'டீசல்' படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
29 Jun 2025 6:01 AM
விஜய் பிறந்தநாள்; தாய் ஷோபா சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை

விஜய் பிறந்தநாள்; தாய் ஷோபா சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஷோபா சந்திரசேகர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
22 Jun 2025 8:25 AM
மாற்றுத்திறனாளி குழந்தைகள் பாடிய பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் - கண் கலங்கிய திரவுபதி முர்மு

மாற்றுத்திறனாளி குழந்தைகள் பாடிய பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் - கண் கலங்கிய திரவுபதி முர்மு

மாற்றுத்திறனாளிகள் இல்லத்துக்கு சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்முவை அங்குள்ள குழந்தைகள் பாடல் பாடி வாழ்த்தினர்.
20 Jun 2025 6:51 PM
பிறந்தநாளன்று பிளஸ்-2 மாணவி திடீர் சாவு

பிறந்தநாளன்று பிளஸ்-2 மாணவி திடீர் சாவு

இதய பிரச்சினை காரணமாக மாணவி இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
15 Jun 2025 4:20 AM
வீர சாவர்க்கரின் போராட்டத்தின் வரலாறை தேசம் ஒருபோதும் மறக்காது - பிரதமர் மோடி

வீர சாவர்க்கரின் போராட்டத்தின் வரலாறை தேசம் ஒருபோதும் மறக்காது - பிரதமர் மோடி

இந்தியத் தாயின் உண்மையான மகனான வீர் சாவர்க்கருக்கு அவரது பிறந்தநாளில் அஞ்சலிகள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
28 May 2025 7:07 AM
தீரன் சின்னமலையின் வீர வரலாற்றை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்: ராமதாஸ்

தீரன் சின்னமலையின் வீர வரலாற்றை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்: ராமதாஸ்

இந்தியா முழுவதும் அனைத்து மாநில மொழிப்பாடங்களிலும் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளர்.
17 April 2025 8:55 AM
நடுரோட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய மேயர் மகன் கைது

நடுரோட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய மேயர் மகன் கைது

நடுரோட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய மேயர் மகன் கைது செய்யப்பட்டார்.
3 March 2025 9:40 AM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: ரஜினிகாந்த், விஜய், அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: ரஜினிகாந்த், விஜய், அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து

பல்வேறு கட்சித் தலைவர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
1 March 2025 5:02 AM
மக்களின் வாழ்த்துகள், மொழி காக்கும் போராட்டத்தை முன்னெடுக்க ஊக்கமாக உள்ளன: முதல்-அமைச்சர்

மக்களின் வாழ்த்துகள், மொழி காக்கும் போராட்டத்தை முன்னெடுக்க ஊக்கமாக உள்ளன: முதல்-அமைச்சர்

மக்களின் அன்பான வாழ்த்துகள் இனம், மொழி காக்கும் போராட்டத்தை முன்னெடுக்க ஊக்கமாக உள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 March 2025 4:00 AM
The team of Thug Life released a new video on Simbu birthday

சிம்பு பிறந்தநாளன்று புதிய வீடியோ வெளியிட்ட 'தக் லைப்' படக்குழு

இன்று நடிகர் சிம்பு பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், 'தக் லைப்' படக்குழு புதிய வீடியோ வெளியிட்டுள்ளது.
3 Feb 2025 4:03 AM
அப்டேட்! அப்டேட்! அப்டேட்! - வைரலாகும் சிம்புவின் எக்ஸ் பதிவு

"அப்டேட்! அப்டேட்! அப்டேட்!" - வைரலாகும் சிம்புவின் எக்ஸ் பதிவு

நடிகர் சிம்பு நடிக்க உள்ள அடுத்த மூன்று படங்களின் அறிவிப்புகள் அவரது பிறந்த நாளில் வெளியாக உள்ளது.
27 Jan 2025 12:08 PM
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள்... மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள்... மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி

நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 128-வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
23 Jan 2025 5:16 AM