
காவலாளி அஜித்குமார் மரணம்: போலீஸ் அனுமதி மறுப்பால் த.வெ.க. ஆர்ப்பாட்டம் 6ம்தேதிக்கு தள்ளிவைப்பு
காவலாளி அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் நாளை த.வெ.க. சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளது.
2 July 2025 11:27 AM
சிவகங்கை வாலிபர் மரண சம்பவம்: ராமதாஸ் கடும் கண்டனம்
சிவகங்கை வாலிபர் மரண சம்பவத்தில் உயர்அதிகாரி மீதும் கொலைக்குற்ற வழக்குப்பதிவு செய்திட வேண்டியது அவசியம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
1 July 2025 3:07 PM
அதிமுக எம்.எல்.ஏ. அமுல்கந்தசாமி மரணம்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
வால்பாறை எம்.எல்.ஏ. அமுல்கந்தசாமி உடல்நலக் குறைவால் இன்று மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
21 Jun 2025 11:47 AM
வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ கந்தசாமி உடல்நலக்குறைவால் காலமானார்
கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கந்தசாமி எம்.எல்.ஏ உடல் நலக்குறைவால் காலமானார்
21 Jun 2025 10:32 AM
தாய்லாந்து முன்னாள் பிரதமர் மரணம்
ராணுவத்தில் இருந்து விலகி ஓய்வில் இருந்தநிலையில் தனது வீட்டில் வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்தார்.
12 Jun 2025 6:38 AM
பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார்
பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார். அவருக்கு வயது 75
29 May 2025 4:50 AM
நடிகர் கலைப்புலி ஜி.சேகரன் காலமானார்
கலைப்புலி சேகரனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக, ராயப்பேட்டையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
13 April 2025 11:45 AM
தெரு நாய்கள் கடித்து மரணிக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு
1,149 கால்நடைகளுக்கு மொத்தம் ரூ.42 லட்சம் இழப்பீடு வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
19 March 2025 7:36 AM
ஜார்க்கண்ட்: மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் 3 குழந்தைகளுடன் கணவன் மரணம்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மனைவி வீட்டில் இல்லாத சமயத்தில் 3 குழந்தைகளுடன் கணவன் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
16 March 2025 8:28 AM
தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மாரடைப்பால் மரணம்: விஜய் இரங்கல்
தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளர் சஜி மாரடைப்பால் காலமானார்.
15 March 2025 7:46 AM
ராஜஸ்தான்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுபைர் கான் காலமானார்
சுபைர் கானின் மறைவு காரணமாக ராஜஸ்தான் சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 65 ஆக குறைந்துள்ளது.
14 Sept 2024 9:58 AM
தூக்கில் பிணமாக தொங்கிய பெண் டாக்டர்... சாவில் மர்மம் இருப்பதாக புகார்
பெண் டாக்டர் உயிரிழப்பு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
6 July 2024 8:38 AM