
தோளில் கலப்பை பூட்டி உழுத விவசாயிக்கு ஜோடி காளை பரிசு; வீடியோ வைரலானதை அடுத்து உதவி குவிகிறது
தெலுங்கானாவை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் அம்பாதாஸ் பவாரை சந்தித்து நிதி உதவியாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கியது.
4 July 2025 10:45 PM
விவசாயிகளை மத்திய அரசு புறக்கணிக்கிறது - ராகுல்காந்தி தாக்கு
விதை, உரம் மற்றும் டீசல் விலை உயர்வால் விவசாயிகள் ஒவ்வொரு நாளும் கடனில் மூழ்கி வருகின்றனர் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
4 July 2025 10:15 PM
மராட்டியம்: 2 மாதங்களில் 479 விவசாயிகள் தற்கொலை
நிவாரணத்தொகையை அதிகரிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 July 2025 11:42 AM
மராட்டியத்தில் புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று; ஒருவர் பலி
மராட்டியத்தில் இதுவரை 31,804 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
3 July 2025 2:07 PM
இது முதிய விவசாயியின் வறுமை கதை: மனிதரே மாடாக மாறி ஏர் உழும் பரிதாபம்
கடந்த 7 முதல் 8 ஆண்டுகளாக இவ்வாறு தான் விவசாயம் செய்து வருகிறோம் என்று முதிய விவசாயி கூறியுள்ளார்.
2 July 2025 12:00 AM
தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததற்காக மகளை அடித்து கொன்ற கொடூர தந்தை
தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுத்ததால் மகளை அடித்து கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.
23 Jun 2025 4:13 PM
சேதமடைந்த பயிர்களுக்கான நிவாரணத்தில் ரூ. 40 கோடி மோசடி; 11 அதிகாரிகள் சஸ்பெண்ட்
பருவ மழையின்போது விவசாயிகள் பயிரிட்டிருந்த பயிர்கள் சேதமடைந்தன.
22 Jun 2025 11:38 AM
6 வயது மகனுடன் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை - கடிதம் சிக்கியது
புனேவில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து தனது 6 வயது மகனுடன் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
19 Jun 2025 4:11 PM
மராட்டியம்: சாலை விபத்தில் 7 பேர் பலி
புனேவில் சுற்றுலா வேன் ஒன்று கடந்த மாதம் கூட்டத்தினர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதில் 12 பேர் காயமடைந்தனர்.
18 Jun 2025 4:39 PM
பாகிஸ்தானுக்கு உளவு பார்ப்பதாக குற்றஞ்சாட்டி சைபர் மோசடி: ரூ. 22 லட்சம் இழந்த பெண்
இந்தியா குறித்த ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியதற்கான ஆதாரம் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
18 Jun 2025 8:41 AM
தென்மேற்கு பருவமழை தீவிரம்: மராட்டியத்தில் மழைக்கு இதுவரை 18 பேர் பலி
தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக மராட்டிய மாநிலத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர்.
16 Jun 2025 2:53 PM
காதலியை சுத்தியலால் அடித்து கொன்றவர் கைது
சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
15 Jun 2025 11:58 PM