
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிக்கு அமித்ஷா தான் காரணம்; மம்தா பானர்ஜி
மேற்கு வங்காளத்தை கைப்பற்ற அமித்ஷா நினைக்கிறார்.
3 Dec 2025 4:05 PM IST
மேற்கு வங்காளத்தில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 12 பேர் கைது
கைது செய்யப்பட்ட வங்காளதேசத்தினரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
29 Nov 2025 6:51 PM IST
மேற்கு வங்காளத்தில் மற்றொரு சம்பவம்: வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்கொலை
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருகிறது.
22 Nov 2025 5:19 PM IST
வாக்காளர் பட்டியல் திருத்த பணிச்சுமை: வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்கொலை
பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருகிறது.
19 Nov 2025 8:21 PM IST
கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 வயது குழந்தை பலி
மேற்குவங்காள மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, திடீரென பயங்கர சத்தத்துடன் கியாஸ் சிலிண்டர் வெடித்தது.
12 Nov 2025 11:39 PM IST
நாடு கடத்தப்படுவோம் என அச்சம்... எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவம் வழங்காததால் மகளுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்
வாக்குச்சாவடி அதிகாரிகள், இளம்பெண்ணுக்கு கணக்கீட்டுப்படிவம் வழங்காததால் அவர் தீவிர மனஉளைச்சலுக்கு ஆளானார்.
10 Nov 2025 6:52 AM IST
மேற்குவங்காளம்: 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
9 Nov 2025 7:15 AM IST
மேற்கு வங்காளத்தில் எஸ்.ஐ.ஆர்.க்கு பயந்து வாலிபர் தற்கொலை
மேற்கு வங்காளத்தில் எஸ்.ஐ.ஆர்.க்கு பயந்து தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
5 Nov 2025 4:46 PM IST
டியூசன் சென்ற சிறுமி கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 Nov 2025 9:44 AM IST
காளி பூஜை பண்டிகையின்போது ஸ்பீக்கரை ஆப் செய்த இளைஞர் குத்திக்கொலை
தலைமறைவான 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
24 Oct 2025 9:46 AM IST
மேற்கு வங்காளத்தில் 1,000 வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு நோட்டீஸ் - தேர்தல் ஆணையம் நடவடிக்கை
அதிகாரிகள் பதிலளிக்க தவறினால் அவர்கள் மீது சட்டம் மற்றும் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
23 Oct 2025 7:21 AM IST
மேற்கு வங்காளத்தில் மருத்துவ மாணவி கூட்டு பலாத்காரம்: 3 பேர் கைது; நீதி விசாரணைக்கு வலுக்கும் கோரிக்கை
மேற்கு வங்காளத்தில் மருத்துவ மாணவி கூட்டு பலாத்கார சம்பவத்தில், தப்பியோடிய 2 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
12 Oct 2025 10:00 AM IST




