
பீகாரை இந்தியாவின் குற்ற தலைநகராக மாற்றி விட்டன - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
பீகார் மாநிலம் இன்று, கொள்ளை, துப்பாக்கி சூடு மற்றும் கொலையின் நிழலில் வாழ்கிறது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
7 July 2025 12:30 AM IST
ராகுல்காந்தி ரகசியமாக வெளிநாடு செல்வது ஏன்? பாஜக கேள்வி - காங்கிரஸ் பதில்
ராகுல்காந்தி அடிக்கடி காணாமல் போவதாக பாஜக விமர்சித்துள்ளது.
24 Jun 2025 1:58 PM IST
ஆங்கிலம் குறித்து அமித்ஷா பேச்சு - ராகுல்காந்தி விமர்சனம்
ஏழைகள் கேள்வி கேட்பதையோ, முன்னேறுவதையோ பாஜக விரும்புவதில்லை என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
20 Jun 2025 2:39 PM IST
மராட்டிய தேர்தலில் முறைகேடா? மக்கள் தீர்ப்பை ராகுல்காந்தி அவமதிக்கிறார் - தேவேந்திர பட்னாவிஸ்
எதிர்வரும் தேர்தல்களின் தோல்விகளுக்கு ராகுல்காந்தி சாக்குபோக்குகளை தயாரித்து வருகிறார் என்று மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
8 Jun 2025 9:39 PM IST
ராகுல்காந்திக்கு ஜாமீன் இல்லாத பிடிவாரண்டு நேரில் ஆஜராக உத்தரவு
ராகுல்காந்தி இன்று (திங்கட்கிழமை) நேரில் ஆஜராக வேண்டும் என்று ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டுபிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
26 May 2025 2:00 AM IST
ராகுல் காந்தி இன்று ஜம்மு காஷ்மீர் பயணம்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும்.
24 May 2025 6:54 AM IST
ஜம்மு காஷ்மீருக்கு ராகுல் காந்தி நாளை பயணம்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும்.
23 May 2025 11:43 AM IST
காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று கூடுகிறது
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
2 May 2025 6:22 AM IST
நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல்காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப டெல்லி கோர்ட்டு மறுப்பு
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக 2-ந் தேதிக்கு நீதிபதி விஷால் கோக்னே ஒத்திவைத்தார்.
26 April 2025 11:30 PM IST
நாளை காஷ்மீர் செல்கிறார் ராகுல் காந்தி
பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.
24 April 2025 8:19 PM IST
அமெரிக்கா சென்ற ராகுல் காந்திக்கு வரவேற்பு
மக்களவை எதிர்கட்சி தலைவரான ராகுல்காந்தி 2 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
20 April 2025 12:39 PM IST
கண்டன ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை உள்பட 214 பேர் மீது வழக்குப்பதிவு
சோனியாகாந்தி, ராகுல்காந்தி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
17 April 2025 10:18 AM IST