
மெஸ்ஸியை சந்தித்து பேசிய ராகுல் காந்தி
ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் மெஸ்ஸியை ராகுல் காந்தி சந்தித்து பேசினார்
13 Dec 2025 9:26 PM IST
கேரள உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து ராகுல் காந்தி கருத்து
வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்பான ஆட்சியை கேரளா விரும்புகிறது என்பதே இந்த தேர்தலின் செய்தி என்று ராகுல் காந்தி கூறினார்.
13 Dec 2025 8:00 PM IST
மெஸ்ஸியை காண ஐதராபாத் சென்றடைந்த ராகுல் காந்தி
மெஸ்சி இன்று இரவு ஐதராபாத்துக்கு செல்கிறார்.
13 Dec 2025 5:33 PM IST
தீவிரமடையும் காற்று மாசு: விவாதம் நடத்த ராகுல் காந்தி விடுத்த அழைப்பை ஏற்றது மத்திய அரசு...!
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
12 Dec 2025 1:09 PM IST
தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி - காங்கிரஸ் அறிவிப்பு
காங்கிரஸ் கட்சியின் கிராம கமிட்டி மாநில மாநாட்டில் ராகுல் காந்தி பங்கேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
10 Dec 2025 3:47 PM IST
எஸ்.ஐ.ஆர்.பணிகளை உடனே நிறுத்த வேண்டும்; மக்களவையில் ராகுல் காந்தி வலியுறுத்தல்
அனைத்து அமைப்புகளையும் ஆர்.எஸ்.எஸ் கைப்பற்றிவிட்டது என ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.
9 Dec 2025 4:49 PM IST
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
கேளிக்கை விடுதியில் நேற்று இரவு விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தது.
7 Dec 2025 7:46 PM IST
இண்டிகோ பிரச்சினை மத்திய அரசின் ஏகபோக மாடலின் விலை - ராகுல் காந்தி விமர்சனம்
அரசின் தவறுக்கு, தாமதம், ரத்து, உதவியின்மை என மீண்டும் ஒருமுறை சாதாரண இந்தியர்கள்தான் விலை கொடுத்துள்ளனர் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
5 Dec 2025 9:45 PM IST
தவெக தலைவர் விஜய் உடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு
ராகுல்காந்திக்கு நெருக்கமானவரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை சந்தித்து பேசியிருக்கிறார்.
5 Dec 2025 1:54 PM IST
புதின் வருகை..மரபை மாற்றிய மத்திய அரசு; ராகுல் காந்தி சாடல்
பொதுவாக இந்தியாவிற்கு வெளிநாட்டு தலைவர்கள் யார் வந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களை சந்திப்பது வழக்கம் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
4 Dec 2025 3:55 PM IST
நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் மீது டெல்லி போலீசார் புதிய எப்ஐஆர் பதிவு
நேஷனல் ஹெரால்டு மோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது டெல்லி காவல்துறை புதிய எப்ஐஆர் பதிவு செய்துள்ளது.
30 Nov 2025 3:29 PM IST
பீகார் தேர்தல் தோல்வி: காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடன் ராகுல் காந்தி ஆலோசனை
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
29 Nov 2025 6:19 PM IST




