
இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; இந்தூரில் அவசரமாக தரையிறக்கம்
இந்தூரில் இருந்து ராய்ப்பூருக்கு இன்று காலை புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
8 July 2025 11:16 AM
ஏர் இந்தியா விமான விபத்து: முதல் கட்ட விசாரணை அறிக்கை மத்திய அரசிடம் தாக்கல்
விமான விபத்து தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கை ஒரு வாரத்திற்குள் பொதுவெளியில் பகிரப்படும் என்று சொல்லப்படுகிறது.
8 July 2025 9:05 AM
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் திடீர் எந்திர கோளாறு
இழுவை வாகனம் மூலம் விமானம் மீண்டும் நடைமேடைக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
6 July 2025 10:07 PM
கேரளாவில் தரையிறங்கிய இங்கிலாந்து போர் விமானம் - பழுதுநீக்கும் பணி தோல்வி
சுமார் 25 பேர் அடங்கிய நிபுணர்கள் குழுவினர் இங்கிலாந்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.
6 July 2025 9:29 AM
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் அவதி
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
6 July 2025 8:57 AM
கொல்கத்தாவில் இருந்து பாங்காக் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு
விமானத்தில் 137 பேர் பயணித்தனர்.
5 July 2025 3:45 PM
ஈரானில் 20 நாட்களுக்கு பிறகு சர்வதேச விமான போக்குவரத்து தொடக்கம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஈரானில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 July 2025 11:20 AM
நடுவானில் ஆபத்தை சந்தித்த ஏர் இந்தியா விமானம்- 2 விமானிகள் பணி நீக்கம்
14-ந்தேதி மற்றொரு ஏர் இந்தியா விமானம் நடுவானில் ஆபத்தை சந்தித்த விவகாரம் தற்போது தெரியவந்துள்ளது.
2 July 2025 12:44 AM
புதுச்சேரியில் இருந்து பெங்களூரு புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு
விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால், விமான சேவை நிறுத்தப்பட்டது.
30 Jun 2025 1:50 PM
மும்பை-சென்னை 'ஏர் இந்தியா' விமானத்தில் எரிந்த வாசனை - அவசரமாக தரையிறக்கம்
விமானத்தில் இருந்த பயணிகள் மாற்று விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
29 Jun 2025 2:17 PM
ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் தகராறில் ஈடுபட்ட பயணியிடம் தீவிர விசாரணை
ஏர் இந்தியா விமான நிறுவனம் இதுபோன்ற விசயத்தில் பூஜ்ய சகிப்பு தன்மை கொள்கையை கொண்டிருக்கிறது என அதன் செய்தி தொடர்பாளர் கூறினார்.
28 Jun 2025 3:55 PM
தாழ்வான உயரத்தில் பறந்த விமானப்படை விமானங்கள் - தர்மபுரியில் பரபரப்பு
சுமார் 4 மணி நேரமாக 2 விமானப்படை விமானங்கள் வானில் வட்டமடித்தபடி சுற்றி வந்தன.
26 Jun 2025 10:06 AM