விராட்கோலி மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவார்: ஜெயவர்த்தனே நம்பிக்கை

விராட்கோலி மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவார்: ஜெயவர்த்தனே நம்பிக்கை

விராட்கோலி மோசமான நிலையில் இருந்து மீண்டு வருவதற்கான திறமைகளை பெற்றவர் என முன்னாள் இலங்கை பேட்ஸ்மேன் நம்பிக்கை தெரித்துள்ளார்.
11 Aug 2022 10:29 AM GMT
காமன்வெல்த் போட்டி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி வாழ்த்து..!

காமன்வெல்த் போட்டி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி வாழ்த்து..!

காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்
29 July 2022 2:45 AM GMT
ஆசிய கோப்பை, உலக கோப்பையை இந்தியா வெல்ல உதவுவதே எனது முக்கிய நோக்கம்: விராட் கோலி

ஆசிய கோப்பை, உலக கோப்பையை இந்தியா வெல்ல உதவுவதே எனது முக்கிய நோக்கம்: விராட் கோலி

ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பையில் இந்தியா வெல்ல உதவுவதே தனது நோக்கம் என முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
23 July 2022 5:06 PM GMT
இந்திய அணியில் விராட் கோலி தொடர்ந்து விளையாட வேண்டும் - ரிக்கி பாண்டிங்

இந்திய அணியில் விராட் கோலி தொடர்ந்து விளையாட வேண்டும் - ரிக்கி பாண்டிங்

விராட் கோலி பார்மில் இல்லை என்றாலும் உலககோப்பை தொடரில் அவரை விளையாட வைக்க வேண்டும் என ரிக்கி பாண்டிங் வலியுறுத்தி உள்ளார்.
22 July 2022 1:36 AM GMT
விமர்சனங்கள் அனைத்து உங்களை வலுப்படுத்தும் - கோலிக்கு உத்வேகம் கொடுக்கும் ஷோயப் அக்தர்..!

விமர்சனங்கள் அனைத்து உங்களை வலுப்படுத்தும் - கோலிக்கு உத்வேகம் கொடுக்கும் ஷோயப் அக்தர்..!

நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பெரிய ரன்களை எடுக்காததால் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.
17 July 2022 4:47 AM GMT
விராட் கோலியின் வித்தியாசமான டுவிட்டர் பதிவு - விமர்சனங்களுக்கு பதிலடியா..?

விராட் கோலியின் வித்தியாசமான டுவிட்டர் பதிவு - விமர்சனங்களுக்கு பதிலடியா..?

அவருடைய டுவிட்டர் பதிவில், இரண்டு சிறகுகள் கொண்ட ஒரு கலைப் படைப்பின் முன் கோலி போஸ் கொடுப்பதைக் காணலாம்.
16 July 2022 1:22 PM GMT
இதுவும் கடந்து போகும் - விராட் கோலிக்கு பாகிஸ்தான் கேப்டன் ஆதரவு..!

'இதுவும் கடந்து போகும்' - விராட் கோலிக்கு பாகிஸ்தான் கேப்டன் ஆதரவு..!

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், கோலிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்
15 July 2022 5:15 AM GMT
ரோகித் சர்மா சரியாக ஆடாத போது யாரும் பேசுவதில்லை  - கவாஸ்கர்

'ரோகித் சர்மா சரியாக ஆடாத போது யாரும் பேசுவதில்லை' - கவாஸ்கர்

ரோகித் சர்மா சரியாக ஆடாத போது யாரும் பேசுவதில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பி உள்ளார்.
12 July 2022 10:12 PM GMT
விராட்கோலியை நீக்க வேண்டும் என்ற கபில்தேவ் கருத்துக்கு கேப்டன் ரோகித் சர்மா பதிலடி..!

விராட்கோலியை நீக்க வேண்டும் என்ற கபில்தேவ் கருத்துக்கு கேப்டன் ரோகித் சர்மா பதிலடி..!

இந்திய அணியில் இருந்து விராட்கோலியை நீக்க வேண்டும் என்று கபில்தேவ் தெரிவித்த கருத்துக்கு கேப்டன் ரோகித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார்.
11 July 2022 7:49 PM GMT
ஐசிசி தரவரிசை : 6 ஆண்டுகளுக்கு பிறகு டாப்-10 இடத்தை இழந்த விராட் கோலி

ஐசிசி தரவரிசை : 6 ஆண்டுகளுக்கு பிறகு டாப்-10 இடத்தை இழந்த விராட் கோலி

இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்
6 July 2022 9:47 AM GMT
ஐசிசி டி20 தரவரிசை : விராட் கோலியின்  சாதனையை முறியடித்த பாபர் அசாம்

ஐசிசி டி20 தரவரிசை : விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்

அதிக நாள் டி20 தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார் பாபர் அசாம்.
29 Jun 2022 4:56 PM GMT
ஒரே புகைப்படம் வேண்டும் என கேட்ட ரசிகர்..! கடிந்து கொண்ட கோலி

ஒரே புகைப்படம் வேண்டும் என கேட்ட ரசிகர்..! கடிந்து கொண்ட கோலி

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய அணி வீரர்களுடன், புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ரசிகர்களிடம் விராட் கோலி கோபமாக பேசிய வீடியோ வெளியாகியுள்ளது
26 Jun 2022 7:43 AM GMT