
பாகிஸ்தான் - ஆப்கன் மோதலை தீர்ப்பது எளிது: டிரம்ப் சொல்கிறார்
இந்தியா-பாகிஸ்தான் மோதல் உட்பட எட்டு உலகளாவிய போர்களை தீர்த்துவிட்டேன் என்று டிரம்ப் கூறினார்.
18 Oct 2025 1:30 PM IST
விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி வந்த சிறுவன்
ஆப்கானிஸ்தானிலிருந்து பயணிகள் விமானத்தின் சக்கரப் பகுதியில் யாருக்கும் தெரியாமல் அமா்ந்து டெல்லிக்கு சிறுவன் வந்துள்ளான்.
23 Sept 2025 7:34 AM IST
ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி பெற்றது.
19 Sept 2025 12:30 AM IST
ஆசிய கோப்பை: டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.
16 Sept 2025 7:40 PM IST
ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி முத்தாகியின் இந்திய வருகை ரத்து
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அனைத்து முன்னணி தலிபான் தலைவர்களுக்கும் எதிராக பயணத் தடைகளை விதித்துள்ளது.
6 Sept 2025 3:41 PM IST
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 1,400ஆக உயர்வு
ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள கட்டிடங்கள் இடிந்து சேதம் அடைந்தன.
2 Sept 2025 4:42 PM IST
ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; 250 பேர் பலி என தகவல்
அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில் 400க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்
1 Sept 2025 11:01 AM IST
பயண தடையை நீக்குங்கள்... அமெரிக்காவுக்கு உதவிய ஆப்கானிஸ்தான் மக்கள் கோரிக்கை
ஆப்கானிஸ்தான் உள்பட 12 நாட்டை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
5 Jun 2025 7:58 PM IST
காபுலில் உள்ள அமைச்சக வளாகத்தில் குண்டுவெடிப்பு; ஒருவர் பலி
காபுலில் உள்ள அமைச்சக வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர்.
13 Feb 2025 4:39 PM IST
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.2 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் அதிகாலை 2.52 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
16 Jan 2025 2:27 PM IST
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.2 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் காலை 5.05 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
11 Jan 2025 9:31 AM IST
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் ராணுவம் மோதல்: பலி எண்ணிக்கை அதிகரிப்பு
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் இரு நாடுகளின் ராணுவ வீரர்களும் மோதிக்கொண்டதால் அங்கு போர் பதற்றம் நிலவுகிறது.
29 Dec 2024 6:28 AM IST




