
ஜப்பானில் வெளியாகும் “புஷ்பா 2”
அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ படம் 2026 ஜனவரி 16ம் தேதி ஜப்பான் நாட்டில் வெளியாகிறது.
3 Dec 2025 10:21 PM IST
மீண்டும் தள்ளிப்போகும் 'கைதி 2'.. லோகேஷ் அடுத்ததாக யாரை இயக்குகிறார் தெரியுமா?
'கைதி 2' படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
29 Nov 2025 5:48 AM IST
விருதை தனது ரசிகர்களுக்காக அர்ப்பணித்த அல்லு அர்ஜுன்
தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் 2025 இல் பல்துறை நடிகருக்கான விருதை அல்லு அர்ஜுன் பெற்றார்.
3 Nov 2025 1:07 PM IST
காந்தாரா சாப்டர் 1: "என்ன ஒரு அற்புதமான படம்"-அல்லு அர்ஜுன் பாராட்டு
"காந்தாரா சாப்டர் 1" படத்தை பாராட்டி நடிகர் அல்லு அர்ஜுன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
24 Oct 2025 6:06 PM IST
" அவர்தான் அடுத்த அல்லு அர்ஜுன்"...பிரபல தயாரிப்பாளர்
அல்லு அர்ஜுன் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார்.
19 Oct 2025 5:07 PM IST
அல்லு அர்ஜுன் படத்தை இயக்க அதுதான் காரணம்...அப்டேட் கொடுத்த அட்லீ
இயக்குனர் அட்லீ, அல்லு அர்ஜுன் படம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்தார்.
11 Oct 2025 6:05 AM IST
அட்லீ - அல்லு அர்ஜுன் படத்திற்கு இசையமைப்பது அவர்தான் - அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்
இந்தப் படத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கிறார்.
10 Oct 2025 7:41 AM IST
ஜப்பானிய நடன இயக்குனருடன் அல்லு அர்ஜுன், அட்லீ...
ஜப்பானிய நடன இயக்குனர் ஹோகுடோ கோனிஷியுடன் அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீ இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
30 Sept 2025 8:05 AM IST
''நான் இப்போது இப்படி இருப்பதற்கு அல்லு அர்ஜுனும் ஒரு காரணம்'' - தமன்னா
இப்போது இப்படி இருப்பதற்கு அல்லு அர்ஜுனும் ஒரு காரணம் என்று தமன்னா கூறி இருக்கிறார்.
24 Sept 2025 5:27 PM IST
எந்த படத்துக்கு ஆஸ்கர்?...போட்டியில் தனுஷ், அல்லு அர்ஜுன்
2026 ஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் அதிகாரபூர்வ தேர்வாக ''ஹோம்பவுண்ட்' திரைப்படம் தேர்வாகி உள்ளது.
21 Sept 2025 10:16 AM IST
அல்லு அர்ஜுனை சந்தித்த ''டிராகன்'' பட இயக்குனர்
அல்லு அர்ஜுன் , அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
9 Sept 2025 2:45 AM IST
அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் இணைந்த யோகி பாபு
அல்லு அர்ஜுன், அட்லி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
30 Aug 2025 7:09 PM IST




