
ராஜஸ்தான், சத்தீஷ்கார் சட்டசபை தேர்தல் பற்றி பா.ஜனதா ஆலோசனை - ஜே.பி.நட்டா, அமித்ஷா பங்கேற்பு
ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநில சட்டசபை தேர்தல் குறித்து பா.ஜனதா மேலிடம் ஆலோசனை நடத்தியது. ஜே.பி.நட்டா, அமித்ஷா ஆகியோர் முன்னிலையில் இந்த ஆலோசனை நடந்தது.
1 Oct 2023 11:30 PM GMT
'சந்திரயான்-3', புதிய நாடாளுமன்றம், ஜி-20 மாநாடு, மகளிர் மசோதா: 4 முக்கிய பணிகளை 3 மாதங்களில் முடித்தார் பிரதமர் மோடி- அமித்ஷா
‘சந்திரயான்-3’, புதிய நாடாளுமன்றம், ஜி-20 மாநாடு, மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்று 4 முக்கிய பணிகளை 3 மாதங்களில் பிரதமர் மோடி முடித்தார் என அமித்ஷா புகழாரம் சூட்டினார்.
30 Sep 2023 4:30 PM GMT
புதிய குற்றவியல் சட்டங்கள் மூலம் 'குடிமக்களின் தனிப்பட்ட உரிமைகள் பாதுகாக்கப்படும்' - அமித்ஷா உறுதி
புதிய குற்றவியல் சட்டங்கள் மூலம் குடிமக்களின் தனிப்பட்ட உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.
24 Sep 2023 11:13 PM GMT
மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா: இன்று வரலாற்று மைல்கல் எட்டப்பட்டுள்ளது - அமித் ஷா பெருமிதம்
மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் வரலாற்றில் மைல்கல் எட்டப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்தார்.
21 Sep 2023 6:35 PM GMT
2029-ம் ஆண்டுக்கு பிறகு மகளிர் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் - மத்திய மந்திரி அமித்ஷா உறுதி
மசோதாவில் குறைபாடுகள் இருந்தால் பின்னர் சரி செய்யப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.
21 Sep 2023 12:50 AM GMT
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல்: காங்கிரஸ் கட்சியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை - அமித் ஷா தாக்கு
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டதை காங்கிரஸ் கட்சியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என மத்திய உள் துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார்.
19 Sep 2023 6:08 PM GMT
ஐக்கிய முற்போக்கு கூட்டணி பெயரில் செயல்பட்டு ரூ.12 லட்சம் கோடி ஊழல்; பாட்னாவில் அமித்ஷா பரபரப்பு பேச்சு
பிரதமர் பதவி காலியாக இல்லை என பாட்னாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியுள்ளார்.
16 Sep 2023 10:03 AM GMT
"இந்திய மொழிகளை இந்தி ஒருங்கிணைக்கிறது"- அமித்ஷா புகழாரம்
இந்திய மொழிகளை இந்தி ஒருங்கிணைப்பதாக உள்துறை மந்திரி அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.
15 Sep 2023 1:10 AM GMT
'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக டெல்லியில் ராம்நாத் கோவிந்துடன், அமித்ஷா சந்திப்பு
‘ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக டெல்லியில் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
6 Sep 2023 7:03 PM GMT
3 குற்றவியல் மசோதாக்கள் நிறைவேறிய பிறகு 2 ஆண்டுகளுக்கு மேல் எந்த வழக்கும் நீடிக்காது - அமித்ஷா உறுதி
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 3 குற்றவியல் சட்ட மசோதாக்கள் நிறைவேறிய பிறகு எந்த வழக்கும் 2 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது என்று அமித்ஷா கூறினார்.
28 Aug 2023 11:52 PM GMT
மேற்கு மண்டல கவுன்சில் கூட்டம்: அமித்ஷா தலைமையில் இன்று நடக்கிறது
குஜராத், மராட்டியம், கோவா சம்பந்தப்பட்ட மேற்கு மண்டல கவுன்சில் கூட்டம் அமித்ஷா தலைமையில் இன்று நடக்கிறது.
28 Aug 2023 12:14 AM GMT
ராஜஸ்தான் முதல்-மந்திரி பதவி விலக வேண்டும் - அமித்ஷா
ராஜஸ்தான் முதல்-மந்திரி பதவி விலக வேண்டும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.
26 Aug 2023 8:46 PM GMT