
மராட்டிய மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டுகளை ஆதரிக்கும் ஆதாரங்கள் இல்லை என்று கூறி வழக்கை மும்பை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
27 Jun 2025 12:49 PM
முதல்-அமைச்சரின் அறிவுரைப்படி சொந்த தொகுதியில் முகாமிட்டுள்ள அமைச்சர்கள்
உடன்பிறப்பே வா என்ற நிகழ்ச்சி மூலம் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை மு.க.ஸ்டாலின் சந்தித்து வருகிறார்.
19 Jun 2025 5:14 AM
தேர்தலுக்கு தயாராக இருக்கிறோம் - நயினார் நாகேந்திரன் பேட்டி
தமிழ்நாடு ஆன்மிக பூமியாக மாறிக்கொண்டிருக்கிறது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
16 Jun 2025 1:18 AM
மக்கள் சந்திப்பு பயணத்தை ஜூலையில் தொடங்க விஜய் திட்டம்
சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில், மக்கள் சந்திப்பு பயணத்தை ஜூலையில் தொடங்க த.வெ.க. தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
6 Jun 2025 3:45 AM
கூட்டணிகள் இதில் முடிவாகிவிடுமா?
ஜூன் 19-ந்தேதி நடக்கும் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் ஜூன் 2-ந்தேதி தொடங்குகிறது.
29 May 2025 12:47 AM
வருகிற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி: சீமான் அறிவிப்பு
இலங்கை இனப்படுகொலை தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
18 May 2025 9:26 PM
2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்: பா.ஜ.க.வின் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்
புதுச்சேரிக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அறிவித்துள்ளார்.
19 April 2025 1:26 PM
"2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. டெபாசிட் கூட வாங்காது.." - ஆர்.எஸ்.பாரதி
நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
16 April 2025 10:30 AM
2026 சட்டமன்ற தேர்தல்: நாம் தமிழர் கட்சியின் வேதாரண்யம் தொகுதி வேட்பாளர் அறிவிப்பு
சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
5 April 2025 8:28 AM
சமூகவலைதளத்தில் மோதும் கட்சிகள்; டிரெண்ட் ஆகும் ஹேஸ்டேக்
சமூகவலைதளத்தில் 'கெட் அவுட்' ஹேஸ்டேக் தொடர்ந்து டிரெண்ட் ஆகி வருகிறது.
22 Feb 2025 6:06 AM
டெல்லியில் பா.ஜ.க. முன்னிலை வகிப்பது அதிர்ச்சியளிக்கிறது - திருமாவளவன்
தற்போதைய நிலவரப்படி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் பா.ஜ.க. முன்னிலை வகிக்கிறது.
8 Feb 2025 5:19 AM
2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் - எல்.முருகன்
மலையை காக்க விழிப்புணர்வு பிரச்சாரம் செய்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதாக எல்.முருகன் தெரிவித்தார்.
2 Feb 2025 10:27 AM