புரோ கபடி ஏலம்: பவான் செராவத்தை ரூ.2¼ கோடிக்கு வாங்கியது தமிழ் தலைவாஸ்

புரோ கபடி ஏலம்: பவான் செராவத்தை ரூ.2¼ கோடிக்கு வாங்கியது தமிழ் தலைவாஸ்

12 அணிகள் இடையிலான 9-வது புரோ கபடி லீக் போட்டி விரைவில் நடக்க உள்ளது.
5 Aug 2022 11:26 PM GMT
5ஜி அலைக்கற்றை ஏலம்; 3-வது நாளாக இன்றும் நடக்கிறது

5ஜி அலைக்கற்றை ஏலம்; 3-வது நாளாக இன்றும் நடக்கிறது

2-வது நாள் ஏலத்தில் 5ஜி அலைக்கற்றை ரூ.1.49 லட்சம் கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டது.
28 July 2022 12:43 AM GMT
வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், தேங்காய் பருப்புகள் ரூ.33¾ லட்சத்துக்கு ஏலம்

வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், தேங்காய் பருப்புகள் ரூ.33¾ லட்சத்துக்கு ஏலம்

சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு ரூ.33¾ லட்சத்துக்கு ஏலம் போனது.
26 July 2022 7:14 PM GMT
இன்று நடைபெற்ற 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் 4 நிறுவனங்கள் இடையே போட்டி

இன்று நடைபெற்ற 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் 4 நிறுவனங்கள் இடையே போட்டி

இன்று நடைபெற்ற 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் 4 நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவியது.
26 July 2022 4:34 PM GMT
ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனை கூடத்தில் இன்று மறைமுக ஏலம் நடைபெறாது

ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனை கூடத்தில் இன்று மறைமுக ஏலம் நடைபெறாது

ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனை கூடத்தில் மறைமுக ஏலம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
21 July 2022 6:38 PM GMT
மின்னணு ஏலத்தில் பருத்தி விற்பனை

மின்னணு ஏலத்தில் பருத்தி விற்பனை

வேளாண் விற்பனைக்குழு மூலம் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதியில் மின்னணு ஏல முறையில் வேளாண் விளைபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
15 July 2022 6:56 PM GMT
ஏலச்சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாதிக்கப்பட்டவர்கள் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

ஏலச்சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாதிக்கப்பட்டவர்கள் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

ஏலச்சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
8 July 2022 9:08 AM GMT
மார்க்கெட் ஏலம் எடுப்பது தொடர்பாக இருதரப்பினர் இடையே வாக்குவாதம்-மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

மார்க்கெட் ஏலம் எடுப்பது தொடர்பாக இருதரப்பினர் இடையே வாக்குவாதம்-மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

தா.பழூரில் தினசரி மார்க்கெட் ஏலம் எடுப்பது ெதாடர்பாக இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
29 Jun 2022 6:02 PM GMT
நாசாவுக்கு சொந்தமான நிலவின் தூசி, கரப்பான்பூச்சிகள் ஏலம்.... விற்பனையை நிறுத்துமாறு நாசா உத்தரவு

நாசாவுக்கு சொந்தமான நிலவின் தூசி, கரப்பான்பூச்சிகள் ஏலம்.... விற்பனையை நிறுத்துமாறு நாசா உத்தரவு

நாசாவுக்கு சொந்தமான நிலவின் தூசி, கரப்பான்பூச்சிகள் ஏலம் விற்பனையை நாசா நிறுத்தியது.
24 Jun 2022 2:38 AM GMT
ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்

ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்

ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் வியாழக்கிழமை தோறும் நடக்கிறது.
23 Jun 2022 7:39 PM GMT
5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

5ஜி தொலைதொடர்பு சேவைக்கான அலைக்கற்றைகளை ஏலம் விட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
15 Jun 2022 6:25 AM GMT
481 வாகனங்கள் ரூ.29 லட்சத்திற்கு ஏலம்

481 வாகனங்கள் ரூ.29 லட்சத்திற்கு ஏலம்

தர்மபுரி மாவட்டத்தில் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 481 வாகனங்கள் ரூ.29 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.
10 Jun 2022 8:28 PM GMT