
மதுபான முறைகேடு வழக்கில் சிறையில் இருக்கும் மணீஷ் சிசோடியாவிற்கு ஒருநாள் ஜாமீன்
மதுபான முறைகேடு வழக்கில் சிறையில் இருக்கும் மணீஷ் சிசோடியாவிற்கு நாளை ஒருநாள் ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2 Jun 2023 2:09 PM GMT
கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 'பலே ஆசாமி' கைது
கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ‘பலே ஆசாமி’ கைது செய்யப்பட்டார்.
31 May 2023 9:06 AM GMT
கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 'பலே ஆசாமி' கைது
கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ‘பலே ஆசாமி’ கைது செய்யப்பட்டார்.
31 May 2023 5:14 AM GMT
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு முன் ஜாமீன் - லாகூர் கோர்ட்டு உத்தரவு
லாகூரில் நடந்த வன்முறைகள் தொடர்பாக இம்ரான்கான் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் அவருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
20 May 2023 12:20 AM GMT
'ரெயிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது பயங்கரவாத செயல்' - கோர்ட்டில் போலீஸ் தரப்பு வாதம்
பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வழக்கில் கைதான ஷாருக் சைஃபியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
20 April 2023 12:31 PM GMT
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 3 வழக்குகளில் ஜாமீன் - லாகூர் கோர்ட்டு உத்தரவு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 3 வழக்குகளில் ஜாமீன் வழங்கி லாகூர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
13 April 2023 8:13 PM GMT
ரஜினி மகள் வீட்டில் நகை திருட்டு சம்பவம் - கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவு
பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் கார் டிரைவர் வெங்கடேசன் ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
12 April 2023 2:10 PM GMT
சென்னை கலாஷேத்ரா விவகாரம்: ஆசிரியர் ஹரிபத்மன் ஜாமீன் மனு தள்ளுபடி
ஹரிபத்மனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சைதாப்பேட்டை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
11 April 2023 2:42 PM GMT
கர்நாடகா: லஞ்ச வழக்கில் முன்ஜாமின் பெற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
லஞ்ச வழக்கில் தேடப்பட்டு வந்த எம்.எல்.ஏ. விருபாக்ஷப்பா, 5 நாட்களுக்குப் பிறகு இன்று தனது சொந்த தொகுதிக்கு திரும்பினார்.
7 March 2023 3:42 PM GMT
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கொள்ளையடிக்க முயன்றவருக்கு ஜாமின் வழங்கிய கோர்ட்
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நிபந்தனையுடன் அவருக்கு ஜாமின் வழங்கி, நீதிமன்றம் உத்தரவிட்டது.
5 March 2023 3:53 AM GMT
ரூ.800 கோடி மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி தற்கொலை
ரூ.800 கோடி மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த முக்கிய குற்றவாளி கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வீட்டுக்கு வந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
22 Feb 2023 5:55 AM GMT
கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவருக்கு ஜாமீன்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
15 Dec 2022 10:25 PM GMT