
அமெரிக்காவில் 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு மிரட்டலால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பீதி நிலவியது.
14 Nov 2025 6:49 PM IST
சரத்குமார், இயக்குனர் சங்கர் உள்ளிட்டோரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்துள்ளது.
14 Nov 2025 1:03 PM IST
தொடர்ந்து 2-வது நாளாக டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
16 July 2025 11:12 AM IST
விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
விழிஞ்ஞம் துறைமுகத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
2 May 2025 7:29 AM IST
கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
மோப்ப நாய்கள் மற்றும் சிறப்புக் குழுக்கள் மூலம் சோதனை நடைபெற்று வருகிறது.
28 April 2025 1:16 PM IST
விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவங்களில் 13 பேர் கைது - மத்திய அரசு தகவல்
விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
3 Feb 2025 11:59 PM IST
விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
மிரட்டல் விடுத்த நபர் யங்கரவாதம் தொடர்பாக புத்தகம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
30 Oct 2024 8:56 AM IST
வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால்... சம்பந்தப்பட்ட நபர்கள் விமானத்தில் செல்ல தடை
அதிகரித்து வரும் விமான வெடிகுண்டு மிரட்டலை தடுக்க மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.
22 Oct 2024 8:56 AM IST
நெல்லையில் பிரபல கண் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
நெல்லையில் உள்ள பிரபல கண் மருத்துவமனைக்கு வெடுகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.
21 Oct 2024 5:31 PM IST
ஒரேநாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: விமானத்துறை மந்திரி சொல்வது என்ன..?
ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
21 Oct 2024 8:50 AM IST
10-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்கள்... அரசின் உயர்மட்ட கூட்டத்தில் இன்று ஆலோசனை
விமானங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளன என்ற அச்சுறுத்தல்கள், லண்டனில் இருந்தும், வேறு நாடுகளில் இருந்தும் வந்துள்ளன என காவல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
16 Oct 2024 5:39 AM IST
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
போலீசார் சோதனையில் எந்த பொருளும் சிக்காததையடுத்து வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
13 Sept 2024 9:49 AM IST




