
பட்டப்பகலில் துணிகரம்: போக்குவரத்துக்கழக பெண் அதிகாரியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
விழுப்புரத்தில் அரசு போக்குவரத்துக் கழக பெண் அதிகாரியிடம் 5 பவுன் சங்கிலியை முகமூடி அணிந்து பைக்கில் வந்த இருவர் பறித்துச் சென்றனர்.
27 Oct 2025 1:44 PM IST
ஸ்கூட்டரில் வந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 2.5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு - மா்மநபர்களுக்கு வலைவீச்சு
ஸ்கூட்டரில் வந்த பெண்ணை வழிமறித்த இருவர் கத்தியை காட்டி மிரட்டி இரண்டரை பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடினர்.
25 Oct 2025 8:12 AM IST
மொபட்டில் சென்ற பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு - இருவருக்கு வலைவீச்சு
சிவகங்கையில் பெண்ணிடம் 10 பவுன் தங்கச்சங்கிலியை பறித்த இருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
16 Oct 2025 8:58 PM IST
ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 12 பவுன் சங்கிலி பறிப்பு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
தீபாவளிக்கு பொருட்கள் வாங்கிக்கொண்டு ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 12 பவுன் சங்கிலியை பறித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
15 Oct 2025 8:13 PM IST
திருநெல்வேலி: செயின் பறிப்பு வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி பகுதியில் ஒரு பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டனர்.
15 Oct 2025 8:01 AM IST
தூத்துக்குடி: செயின் பறிப்பு வழக்கில் 2 பேருக்கு 6 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடியில் 2 பேர், ஒரு வீட்டில் இருந்த பெண் ஒருவரிடம் தண்ணீர் கேட்பது போன்று கத்தியை காட்டி மிரட்டி தங்கச் செயினை பறித்துச் சென்றனர்.
16 Sept 2025 7:39 AM IST
திருப்பூர்: மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறித்த வாலிபர் கைது
மூதாட்டி அணிந்திருந்த சங்கிலியை பறித்து சென்றதாக வாலிபர் ஒப்புக்கொண்டார்.
8 Sept 2025 7:15 AM IST
பெண் நோயாளியிடம் 5 பவுன் நகையை பறித்த மருத்துவமனை ஊழியர்.. அதை வாயில் போட்டு விழுங்கியதால் பரபரப்பு
பெண் நோயாளியிடம் மருத்துவமனை ஊழியர் நகையை பறித்து வாயில் போட்டு விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
26 Aug 2025 7:32 AM IST
திருநெல்வேலி: தங்க செயின் வழிப்பறி செய்த வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டம், கே.டி.சி.நகர் அருகே ஒரு பெண்ணிடம் வாலிபர் ஒருவர் தங்கச் செயினை வழிப்பறி செய்தார்.
12 Aug 2025 4:32 PM IST
நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: காங்கிரஸ் எம்.பி சுதா பரபரப்பு பேட்டி
டெல்லியை பெண் முதலமைச்சர் ஆளும் நிலையில் இங்கு பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை என்று சுதா எம்பி கூறினார்.
4 Aug 2025 3:23 PM IST
சென்னை: ஓடும் பஸ்சில் பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு
சென்னையில் வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு பெண்கள் தங்களது நகைகளை பறிகொடுத்துள்ளனர்.
4 Aug 2025 8:43 AM IST
விழுப்புரம்: ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நகை, பணம் பறித்த வாலிபர் கைது
ஓடும் ரெயில் இருந்து கீழே குதித்ததில், வாலிபருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
1 Aug 2025 8:27 AM IST




