
மெரினாவில் குப்பை கொட்டினால் ரூ.5000 அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
மெரினா மற்றும் இதர முக்கிய கடற்கரையில் உரிய விதிகளைப் பின்பற்றாமல் குப்பை போடுபவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
11 Jan 2026 8:55 AM IST
சென்னையில் இன்று 664.68 டன் பழைய பொருட்கள் சேகரிக்கப்பட்டு அகற்றம்
இச்சேவையினை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
10 Jan 2026 7:11 PM IST
சென்னை மாநகரில் ரூ.10.85 கோடியில் தெரு மின்விளக்குகள் அமைப்பு
மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
9 Jan 2026 6:52 PM IST
தினசரி சராசரியாக 6,300 டன் திடக்கழிவுகள் அகற்றம்: சென்னை மாநகராட்சி
தூய்மைப் பணியில் பூங்காக்களில் காணப்பட்ட தேவையற்ற செடிகள், தாவரக் கழிவுகள், குப்பைகள் அகற்றப்பட்டு பூங்காக்கள் சுத்தம் செய்யப்பட்டது.
6 Jan 2026 3:25 PM IST
சென்னையில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் இன்று தீவிரத் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன
சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் உள்ள 1,373 பேருந்து நிறுத்தங்களிலும் தீவிரத் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
5 Jan 2026 2:54 PM IST
சென்னையில் 1,678 நபர்களிடம் இருந்து 623.42 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு அகற்றம் - மாநகராட்சி தகவல்
எரியூட்டும் நிலையத்தில் பழைய பொருட்கள் விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Jan 2026 7:36 PM IST
சென்னை மாநகராட்சி ஆணையர் வீட்டை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்
தூய்மை பணியாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
2 Jan 2026 12:27 PM IST
பொது இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டினால் அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
பொது இடங்களில் கட்டிடக் கழிவுகளை கொட்டினால் வாகனங்களை பறிமுதல் செய்து, ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
31 Dec 2025 9:14 AM IST
புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டிடத்தை திறந்து வைத்தார் மேயர் பிரியா
இந்த கட்டிடம் ரூ. 54.50 லட்சம் மதிப்பீட்டில் 1,078 சதுரடி பரப்பளவில் 195ஆவது வார்டு அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது.
27 Dec 2025 5:19 PM IST
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4079 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்
தகுதியுள்ள குடிமக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, 27, 28, ஜனவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
25 Dec 2025 8:36 PM IST
சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய்களுக்கு நாளை முதல் தடை
சென்னை மாநகராட்சியில் பிட்புல் மற்றும் ராட்வீலர் இன வளர்ப்பு நாய்களை வளர்ப்பதற்கு தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
19 Dec 2025 12:07 PM IST
சென்னை மாநகராட்சியின் கட்டுமான வழிகாட்டுதல்களை பின்பற்றிட வேண்டும்: மீறினால் அபராதம்
சென்னையில் வருகிற 22ம் தேதி முதல் இவ்வழிகாட்டுதல்கள் கடுமையாக அமல்படுத்தப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
19 Dec 2025 10:34 AM IST




