
சத்தீஸ்கர்: நீர்தேக்கத்தில் விழுந்த செல்போனை கண்டுபிடிக்க 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றிய அரசு அதிகாரி சஸ்பெண்ட்
நீர்தேக்கத்தில் இருந்து 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றிய அரசு அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
26 May 2023 3:16 PM GMT
திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது கார் விபத்து: 5 பெண்கள் உள்பட 11 பேர் பலி
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
4 May 2023 5:31 AM GMT
கண்ணிவெடியை செயலிழக்க செய்தபோது விபத்து - போலீஸ் படுகாயம்
கண்ணிவெடியை செயலிழக்க செய்தபோது வெடித்ததில் போலீஸ்காரர் படுகாயமடைந்தார்.
17 April 2023 3:29 PM GMT
சத்தீஷ்காரில் பள்ளி குழந்தைகள் சண்டையில் இளைஞர் படுகொலை: ஒரு நாள் பந்த்; 144 தடை உத்தரவால் பரபரப்பு
சத்தீஷ்காரில் இளைஞர் படுகொலையை அடுத்து பா.ஜ.க., வி.எச்.பி. மற்றும் இந்து அமைப்புகள் ஒரு நாள் பந்துக்கு அழைப்பு விடுத்து, கடைகளை மூட கோரி வாகன பேரணி சென்றனர்.
10 April 2023 4:58 AM GMT
அரசியல்வாதிகள் என்றாலே இப்படித்தான்... பூரி சாமியாரின் பேச்சால் பரபரப்பு
பிரித்து ஆளும் கொள்கை, வன்முறையை தூண்டி விடுவது என அரசியல்வாதிகள் என்றாலே இப்படித்தான் செயல்படுவார்கள் என்று பூரி சாமியார் பேசியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
9 April 2023 9:24 AM GMT
வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2,500.. சத்தீஸ்கரில் இன்று முதல் அமல்
நடப்பாண்டில் வேலை கிடைக்காவிடில் அடுத்த ஓராண்டுக்கு நீட்டித்து வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1 April 2023 7:39 AM GMT
கலவை எந்திரம் மின் கம்பியில் உரசியது- 3 சாலைப்பணியாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு
தாழ்வாக சென்ற உயரழுத்த மின்கம்பி மீது அந்த எந்திரம் எதிர்பாராவிதமாக உரசியது.
28 March 2023 12:17 AM GMT
சத்தீஸ்கர் மாநிலம் ராய்கரில் டிரக் மோதிய விபத்தில் சிக்கி 2 சிறுவர்கள் பலி, 3 பேர் காயம்
சத்தீஸ்கர் மாநிலம் ராய்கரில் டிரக் மோதிய விபத்தில் சிக்கி 2 சிறுவர்கள் பலியாகினர். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
26 March 2023 8:52 PM GMT
1,800 கி.மீ. பைக்கில் பயணித்து 84-வது சி.ஆர்.பி.எப். எழுச்சி நாளில் பங்கேற்ற வீராங்கனைகள்
84-வது சி.ஆர்.பி.எப். எழுச்சி நாளில், டெல்லியில் இருந்து நக்சல் ஆதிக்கம் நிறைந்த சத்தீஷ்கார் நோக்கி 1,848 கி.மீ. தொலைவை பைக்கில் கடந்து சென்று சி.ஆர்.பி.எப். வீராங்கனைகள் பங்கேற்றனர்.
25 March 2023 12:23 PM GMT
செங்கல் சூளை புகையை சுவாசித்த 5 பேர் மூச்சுத்திணறி பலி - அதிர்ச்சி சம்பவம்
செங்கல் சூளையில் செங்கலை சூடுபடுத்த தீ வைத்துவிட்டு அதன் மீது படுத்து உறங்கியுள்ளனர்.
15 March 2023 5:51 AM GMT
சத்தீஷ்காரில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி 5 பேர் பலி
சத்தீஷ்காரில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுக்கொண்ட விபத்தில் சிக்கி 5 பேர்பலியாகினர்.
11 March 2023 8:03 PM GMT
நக்சல் ஆதிக்க பகுதியை நோக்கி 1,848 கி.மீ. பைக் பயணம்; 75 சி.ஆர்.பி.எப். வீராங்கனைகள் பங்கேற்பு
டெல்லியில் இருந்து நக்சல் ஆதிக்கம் நிறைந்த சத்தீஷ்கார் நோக்கி 1,848 கி.மீ. தொலைவுக்கு 75 சி.ஆர்.பி.எப். வீராங்கனைகள் பைக் பயணம் மேற்கொண்டு உள்ளனர்.
9 March 2023 6:18 AM GMT