சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டி: ஜோகோவிச் மற்றும் பெண்கள் பிரிவில் கோகோ காப் ஆகியோர் சாம்பியன்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டி: ஜோகோவிச் மற்றும் பெண்கள் பிரிவில் கோகோ காப் ஆகியோர் சாம்பியன்

பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ காப் கரோலினா முச்சோவாவை (செக்குடியரசு) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
21 Aug 2023 10:11 PM GMT
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்; சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்...!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்; சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்...!

பெண்கள் ஒற்றையர் பிரிவில் கோகோ காப் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
21 Aug 2023 2:56 AM GMT
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜோகோவிச்- அல்காரஸ்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜோகோவிச்- அல்காரஸ்

சின்சினாட்டி ஓபன் டென்னிசில் ஜோகோவிச்- அல்காரஸ் இறுதிப்போட்டியில் மோதுகிறார்கள்.
20 Aug 2023 7:51 PM GMT
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்..!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்..!

இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் உடன் நாளை மோதுகிறார்.
20 Aug 2023 8:57 AM GMT
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

அல்காரஸ் அரையிறுதியில் ஹூபர்ட் ஹர்காக்சை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
20 Aug 2023 5:47 AM GMT
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்..!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்..!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறினார்.
19 Aug 2023 2:39 AM GMT
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் கார்லஸ் அல்காரஸ்...!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் கார்லஸ் அல்காரஸ்...!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் கார்லஸ் அல்காரஸ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
19 Aug 2023 1:59 AM GMT
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் கால்இறுதிக்கு தகுதி

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் கால்இறுதிக்கு தகுதி

கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார்.
19 Aug 2023 12:30 AM GMT
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் புதிய சாதனை

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் புதிய சாதனை

சர்வதேச டென்னிசில் ஒரு வீரருக்கு எதிராக தோல்வின்றி அதிக வெற்றிகளைப் பெற்ற வீரர் என்ற சாதனையை ஜோகோவிச் படைத்தார்.
19 Aug 2023 12:23 AM GMT
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: கால்இறுதிக்குள் நுழைந்தார் அல்காரஸ்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: கால்இறுதிக்குள் நுழைந்தார் அல்காரஸ்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் 'நம்பர் ஒன்' வீரர் கார்லஸ் அல்காரஸ் கால்இறுதிக்கு முன்னேறினார்.
19 Aug 2023 12:11 AM GMT
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் - ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்...!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் - ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்...!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
18 Aug 2023 6:42 AM GMT
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் எலினா ரைபகினா, இகா ஸ்வியாடெக் வெற்றி

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் எலினா ரைபகினா, இகா ஸ்வியாடெக் வெற்றி

அரினா சபலென்கா 7-5, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் அன் லியை போராடி வெளியேற்றினார்.
18 Aug 2023 12:53 AM GMT