
தூத்துக்குடி: கடன் தொல்லையால் விஷம் குடித்த அக்கா, தம்பி உயிரிழப்பு
கோவில்பட்டியைச் சேர்ந்த 2 அக்காக்கள், தம்பி என 3 பேரும் கடன் தொல்லையால் ஊரை விட்டு வந்து, பொள்ளாச்சியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.
28 Sept 2025 5:33 PM IST
5 வயது மகனை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு தொழிலாளி தற்கொலை - கடன் பிரச்சினையால் விபரீத முடிவு
மனைவியிடம் பணம் வாங்கி வருகிறேன் என கூறிவிட்டு சென்றவர் மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
5 Sept 2025 9:37 AM IST
நாமக்கல்: 3 மகள்களை கொன்று தந்தை விஷம் குடித்து தற்கொலை
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், வீடு கட்டுவதற்காக அதிகளவு கடன் வாங்கியுள்ளார்.
5 Aug 2025 9:02 AM IST
மரத்தில் தூக்குப்போட்டு தம்பதி தற்கொலை - கடன் தொல்லையால் விபரீத முடிவு
கர்நாடகாவில் கடன் தொல்லையால் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
4 Aug 2025 8:59 PM IST
கடன் தொல்லையால் சோகம்.. 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் செய்த விபரீதம்
விஷம் கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
22 July 2025 9:46 AM IST
2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தொழிலாளி தற்கொலை - கடன் தொல்லையால் விபரீத முடிவு
பணகுடியில் கடன் தொல்லையால் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
11 July 2024 7:48 AM IST
கடன் பிரச்சினை: விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்து கேரள தம்பதி தற்கொலை
கடன் பிரச்சினை காரணமாக விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்து கேரள தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
6 July 2024 2:40 AM IST
மனைவி, மகனுடன் விஷம் குடித்து ஜவுளி வியாபாரி தற்கொலை: கடன் தொல்லையால் விபரீதம்
கடன் தொல்லையால் ஜவுளி வியாபாரி மனைவி, மகனுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
17 May 2024 4:59 AM IST
கடன் பிரச்சினை: எலி மருந்தை தின்று போலீஸ் ஏட்டு தற்கொலை
கடன் பிரச்சினை காரணமாக எலி மருந்தை தின்று போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்டார்.
26 April 2024 2:33 PM IST
மூன்று குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய் - 2 குழந்தைகள் உயிரிழப்பு
மூன்று குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலைக்கு முயன்ற நிலையில், 2 ஆண் குழந்தைகள் உயிரிழந்தனர்.
11 April 2024 10:35 PM IST
கடன் தொல்லையால் மருத்துவ தம்பதி தற்கொலை... அதிர்ச்சி சம்பவம்
உயிரிழந்த மருத்துவ தம்பதியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர்.
20 Jan 2024 4:18 PM IST
கடன் தொல்லையால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கடன் தொல்லையால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
17 Oct 2023 12:15 AM IST




