
மின்சாரம் பாய்ந்து என்ஜினீயர் சாவு
மின்சாரம் பாய்ந்து என்ஜினீயர் உயிரிழந்தார்.
26 Oct 2023 6:04 PM GMT
என்ஜினீயர் உள்பட 2 பேர் மீது தாக்குதல்
புதுச்சேரி அருகே என்ஜினீயர் உள்பட 2 பேரை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 Oct 2023 3:40 PM GMT
என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
வேலை கிடைக்காததால் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
26 Oct 2023 4:51 AM GMT
ரூ.21½ லட்சம் மோசடி வழக்கில் 2 என்ஜினீயர்கள் கைது
புதுவை தொழில் அதிபருக்கு அமெரிக்க டாலர்கள் தருவதாக கூறி ரூ.21½ லட்சம் மோசடி செய்த வழக்கில் பெங்களூருவை சேர்ந்த 2 என்ஜினீயர்களை போலீசார் கைது செய்தனர்.
22 Oct 2023 3:50 PM GMT
போதை மாத்திரைகள் விற்ற என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது
போதை மாத்திரைகள் விற்ற என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
15 Oct 2023 8:34 PM GMT
மின்வாரிய என்ஜினீயர் வீட்டில் 71 பவுன் தங்க நகை கொள்ளை
பெரியநாயக்கன்பாளையத்தில், மின்வாரிய என்ஜினீயர் வீட்டில் திறந்து கிடந்த மாடி வழியாக புகுந்த மர்ம ஆசாமிகள், 71 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றனர்.
14 Oct 2023 8:00 PM GMT
2-வது திருமணம் செய்த என்ஜினீயர் உள்பட 2 பேர் மீது வழக்கு
முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்த என்ஜினீயர் உள்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 Oct 2023 7:15 PM GMT
மோட்டார் சைக்கிள் உருண்டு கம்ப்யூட்டர் என்ஜினீயர் சாவு
பெங்களூருவில் மோட்டார் சைக்கிள் உருண்டு கம்ப்யூட்டர் என்ஜினீயர் பலியானார்.
14 Oct 2023 6:45 PM GMT
என்ஜினீயரிடம் ரூ.12 லட்சம் மோசடி
அதிகம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி தனியார் நிறுவன என்ஜினீயரிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்த பெண்ணை சைபர் கிரைம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
13 Oct 2023 5:14 PM GMT
அழுகிய நிலையில் உடல் மீட்பு: என்ஜினீயர் அடித்துக்கொலையா?
வேப்பந்தட்டை அருகே உடல் அழுகிய நிலையில் என்ஜினீயர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். அவரை யாரேனும் அடித்து கொலை செய்தனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
12 Oct 2023 7:49 PM GMT
என்ஜினீயர் அடித்துக்கொலையா?
உடல் அழுகிய நிலையில் என்ஜினீயர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். அவரை யாரேனும் அடித்து கொலை செய்தனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
12 Oct 2023 7:45 PM GMT
என்ஜினீயர் உள்பட 2 பேரிடம் ரூ.21¾ லட்சம் மோசடி
மாவட்டத்தில் என்ஜினீயர் உள்பட 2 பேரிடம் ஆன்லைன் மூலம் ரூ.21¾ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 Oct 2023 7:57 PM GMT