
ஈரோட்டில்ஓணம் பண்டிகை கொண்டாட்டம்அத்தப்பூ கோலம் போட்டு பெண்கள் மகிழ்ந்தனர்
ஈரோட்டில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. அத்தப்பூ கோலம் போட்டு பெண்கள் மகிழ்ந்தனர்
16 Oct 2023 1:50 AM GMT
கொட்டித்தீர்த்த கன மழைஈரோட்டில் 10 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது
கொட்டித்தீர்த்த கன மழையால் ஈரோட்டில் 10 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
16 Oct 2023 1:48 AM GMT
ஈரோட்டில்கியாஸ் சிலிண்டர் குழாயை மூக்கில் சொருகி என்ஜினீயர் தற்கொலை
ஈரோட்டில் கியாஸ் சிலிண்டர் குழாயை மூக்கில் சொருகி என்ஜினீயர் தற்கொலை செய்துகொண்டாா்.
16 Oct 2023 1:02 AM GMT
ஈரோட்டில்மாணவ -மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி
ஈரோட்டில் மாணவ -மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடந்தது.
15 Oct 2023 1:30 AM GMT
ஈரோட்டில்பெண்களை கவரும் ஆடை-அலங்கார கண்காட்சி
ஈரோடு ஆலயமணி மகாலில் பெண்களை கவரும் வகையில் நடந்து வரும் ஆடை அலங்கார கண்காட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவுபெறுகிறது.
15 Oct 2023 1:22 AM GMT
ஈரோட்டில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
ஈரோட்டில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
13 Oct 2023 2:01 AM GMT
ஈரோடு சென்னசமுத்திரம் தி.மு.க. பெண் கவுன்சிலர் கொலை வழக்கு - சந்தேகத்தின் பேரில் 2 பேரிடம் விசாரணை
தி.மு.க. பெண் கவுன்சிலர் ரூபா கொல்லப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பேரில் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 Sep 2023 10:21 AM GMT
ஈரோடு சென்னசமுத்திரம் தி.மு.க. பெண் கவுன்சிலர் காட்டுப்பகுதியில் சடலமாக கண்டெடுப்பு
தி.மு.க. பெண் கவுன்சிலர் ரூபாவின் உடல் காட்டுப்பகுதியில் தலை நசுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
26 Sep 2023 2:05 PM GMT
ஈரோடு: தூங்கிக்கொண்டிருந்தபோது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாய், மகன் உயிரிழப்பு
ஈரோட்டில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாய், மகன் உயிரிழந்தனர்.
2 Sep 2023 2:39 AM GMT
புதிதாக கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் இடிந்து 8 கார்கள் சேதம் - டாக்டர் மீது வழக்குப்பதிவு
புதிதாக கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 8 கார்கள் சேதமடைந்தன. இது தொடர்பாக டாக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
1 Sep 2023 8:34 PM GMT
ஈரோட்டில் சூறாவளி காற்று வீசியதில் ஏராளமான வாழை மரங்கள் முறிந்து சேதம்!
கோபிசெட்டிபாளையம் பகுதியில் நேற்றிரவு பெய்த மழையின் போது சூறாவளி காற்று வீசியதில் ஏராளமான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தது.
31 Aug 2023 4:52 AM GMT