கிரீஸ்: வணிக வளாகம் அருகே குண்டுவெடிப்பு - அதிர்ச்சி சம்பவம்
குண்டு வெடிப்பு அதிகாலை நடந்ததால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
13 Dec 2023 2:52 PM GMTகிரீஸ் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு; 93 ஆண்டுகளுக்குப் பிறகு கடும் பாதிப்பு
1930-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது மீண்டும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Sep 2023 9:29 AM GMTகிரீஸ்: காரை கடலுக்குள் இழுத்து சென்ற சூறாவளி; வைரலான வீடியோ
கிரீஸ் நாட்டில் டேனியல் என்ற சூறாவளி பாதிப்பினால் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.
6 Sep 2023 1:43 PM GMT"நிலவில் இந்திய தேசிய கொடி" : இந்தியாவின் திறமையை உலகுக்கு தெரியப்படுத்தி இருக்கிறோம் - பிரதமர் மோடி
நிலவில் இந்திய தேசிய கொடியை பதித்ததன் மூலம் இந்தியாவின் திறமையை உலகுக்கு தெரியப்படுத்தி உள்ளதாக கிரீஸ் நாட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி கூறினார்.
25 Aug 2023 5:39 PM GMTபிரதமர் மோடிக்கு கிரீஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்
கிரீஸ் நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர்’ விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
25 Aug 2023 4:13 PM GMTபிரிக்ஸ் மாநாட்டை முடித்துக் கொண்டு கிரீஸ் சென்றார் பிரதமர் மோடி
15வது பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி தென்னாப்பிரிக்காவில் இருந்து கிரீஸ் சென்கிறார்.
24 Aug 2023 9:14 PM GMTகிரீஸ் காட்டுத்தீயை அணைத்தபோது விபத்தில் சிக்கிய விமானம்; 2 விமானிகள் உயிரிழப்பு
கிரீஸ் நாட்டில் காட்டுத்தீயை அணைப்பதற்காக சென்ற விமானம் விபத்தில் சிக்கியதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.
26 July 2023 1:49 AM GMTகிரீஸ் நாட்டில் காட்டுத்தீயால் 20 ஆயிரம் பேர் வெளியேற்றம்: இத்தாலியில் விமான நிலையம் மூடல்
கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீயால் சுமார் 20 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர். மேலும் இத்தாலியில் விமான நிலையம் மூடப்பட்டது.
25 July 2023 10:52 PM GMTகிரீஸ் நாட்டில் பரவும் காட்டுத்தீ; 2,500 பேர் வெளியேற்றம்
கிரீஸ் நாட்டில் பரவி வரும் காட்டுத்தீயால் 2,500 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
25 July 2023 4:11 AM GMTகிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் அருகே பயங்கர காட்டுத் தீ
காட்டுத்தீயால் இதுவரை சுமார் 35 சதுர கி.மீ. அளவிலான காட்டுப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.
21 July 2023 5:09 PM GMTகிரீஸ் நாட்டில் பெரும்பான்மை இல்லாததால் மீண்டும் பொதுத்தேர்தல்
கிரீஸ் நாட்டில் பெரும்பான்மை இல்லாததால் மீண்டும் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது.
25 Jun 2023 7:15 PM GMTயூரோ தகுதிச்சுற்று: கிரீஸை வீழ்த்தியது பிரான்ஸ்
2023-24-ம் ஆண்டு யூரோ கோப்பைக்கான தகுதிக்சுற்று தற்போது நடைபெற்றது வருகிறது.
20 Jun 2023 5:04 AM GMT