
ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு எளிய இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக கங்கோடி திரிஷா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
2 Feb 2025 1:40 PM IST
ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு
இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
2 Feb 2025 11:45 AM IST
ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை: மீண்டும் கோப்பையை வெல்லுமா இந்தியா..? தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல்
இந்திய அணி இந்த தொடரில் தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
2 Feb 2025 7:08 AM IST
ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா - தென் ஆப்பிரிக்கா நாளை மோதல்
ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது.
1 Feb 2025 5:51 PM IST
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து தென்னாபிரிக்க வீரர் லுங்கி இங்கிடி விலகல்...!
முதலாவது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.
9 Dec 2023 1:22 PM IST
ஸ்ரேயஸ் அய்யர் சதம்... 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரவெற்றி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை சமன் செய்துள்ளது.
9 Oct 2022 9:15 PM IST
இந்தியா -தென்னாப்பிரிக்கா 2வது டி20 போட்டிக்கான டிக்கெட்டுகள் 'விற்றுத் தீர்ந்தன
கவுகாத்தியில் நடைபெறவிருக்கும் இந்தியா -தென்னாப்பிரிக்கா 2வது டி20 போட்டிக்கான டிக்கெட்டுகள் 'விற்றுத் தீர்ந்தன.
1 Oct 2022 6:58 AM IST
கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை
தொடரை முடிவு செய்யும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
19 Jun 2022 1:52 AM IST




