
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் - போக்சோ சட்டத்தில் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
28 Jan 2023 6:23 AM GMT
உங்களுக்கு வயது முதிர்கிறது என தெரியும்போது... இன்ஸ்டாகிராமில் மத்திய மந்திரி இரானி வெளியிட்ட பதிவு
ஒரு மனைவியின் வாழ்க்கை என்ற ஹேஷ்டேக்குடன் மத்திய மந்திரி இரானி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவை நெட்டிசன்கள் வரவேற்றுள்ளனர்.
27 Dec 2022 10:15 AM GMT
ஓய்வு முடிவை அறிவித்தாரா தினேஷ் கார்த்திக்..? இன்ஸ்டாகிராம் பதிவால் குழம்பிய ரசிகர்கள்
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயிற்சியாளர்கள், சக வீரர்கள், நண்பர்களுக்கு நன்றி கூறி வீடியோ ஒன்றை தினேஷ் கார்த்திக் பதிவிட்டுள்ளார்.
24 Nov 2022 7:55 AM GMT
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை; மாணவர் போக்சோவில் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
16 Nov 2022 4:50 AM GMT
உலகளவில் முடங்கிய இன்ஸ்டாகிராம் சேவை- வருத்தம் தெரிவித்த நிறுவனம்
தங்களது கணக்குகளை கையாள்வதில் பயனர்கள் சந்தித்து வரும் சிரமத்திற்கு இன்ஸ்டாகிராம் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
31 Oct 2022 5:35 PM GMT
மருத்துவமனையிலிருந்து மாயமான சிறுமி.. இன்ஸ்டாகிராம் மூலம் கண்டுபிடித்த போலீசார்
உடல் நல குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி, திடீரென காணாமல் போனார்.
3 Oct 2022 4:59 AM GMT
உலகின் பல்வேறு பகுதிகளில் திடீரென முடங்கிய இன்ஸ்டாகிராம்..!! - பயனாளர்கள் தவிப்பு
உலகின் பல்வேறு பகுதிகளில் இன்ஸ்டாகிராம் திடீரென முடங்கியது. இதனால் பயனாளர்கள் மிகுந்த தவிப்புக்குள்ளாகினர்.
22 Sep 2022 6:32 PM GMT
இன்ஸ்டாகிராமில் தொழில்நுட்ப கோளாறை சுட்டிக்காட்டிய இந்திய மாணவனுக்கு ரூ.38 லட்சம் பரிசு
இந்திய மாணவனுக்கு மெட்டா நிறுவனம் ரூ.38 லட்சம் பரிசுத்தொகையை வழங்கியுள்ளது.
19 Sep 2022 12:23 PM GMT
சென்னையை சேர்ந்த டாக்டர் மீது பெண்ணின் நண்பர்கள் கொடூர தாக்குதல்
காதலியின் நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட காதலனான சென்னை டாக்டர் மீது பெண்ணின் நண்பர்கள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதனால் அவர் சுயநினைவை இழந்த நிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
14 Sep 2022 4:39 PM GMT
விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்த டேவிட் வார்னர்- வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு
வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களில் டேவிட் வார்னருக்கு இந்திய ரசிகர்கள் மனதில் எப்போதும் தனி இடம் உண்டு.
31 Aug 2022 12:43 PM GMT
டெல்லியில் அவலம்: 13 வயது மாணவிக்கு அடி, உதை; வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சக பள்ளி மாணவிகள்
டெல்லியில் 13 வயது மாணவியை மூத்த மாணவிகள் அடித்து, உதைத்து வீடியோவை சமூக ஊடகத்தில் பதிவிட்ட பின்னரே போலீசுக்கு தகவல் தெரிய வந்துள்ளது.
4 Aug 2022 11:30 AM GMT
தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள்... ரசிகர்களிடம் உதவி கேட்ட பிரபல நடிகை
பிரபல பாலிவுட் நடிகை தனது இன்ஸ்டாகிராமில் தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள் என ரசிகர்களிடம் உதவி கேட்டு பதிவிட்டு உள்ளார்.
25 July 2022 8:10 AM GMT