தேர்தலில் போட்டியிட முடியாதவாறு கட்சியை முடக்க சதி - மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

தேர்தலில் போட்டியிட முடியாதவாறு கட்சியை முடக்க சதி - மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஜனநாயக கோட்பாடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்க முயற்சி நடக்கிறது.
22 Feb 2024 9:46 PM GMT
நோட்டுகளை விட ஓட்டுகளின் வலிமையை அதிகரிக்கும்.. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்ற காங்கிரஸ்

நோட்டுகளை விட ஓட்டுகளின் வலிமையை அதிகரிக்கும்.. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்ற காங்கிரஸ்

விவி பாட் இயந்திரம் தொடர்பான விவகாரத்தில் அரசியல் கட்சிகளை சந்திக்க தேர்தல் ஆணையம் மறுப்பதை உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவேண்டும் என ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
15 Feb 2024 7:05 AM GMT
பா.ஜ.க.வை எதிர்த்து நிதிஷ் குமார் இறுதிவரை போராடுவார் என்று எதிர்பார்த்தோம் - ஜெய்ராம் ரமேஷ்

'பா.ஜ.க.வை எதிர்த்து நிதிஷ் குமார் இறுதிவரை போராடுவார் என்று எதிர்பார்த்தோம்' - ஜெய்ராம் ரமேஷ்

பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சிகளின் முதல் கூட்டத்திற்கு நிதிஷ் குமார்தான் அழைப்பு விடுத்தார் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
28 Jan 2024 7:17 AM GMT
இந்தியா கூட்டணியின் அங்கமாக நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி தொடர்வார்கள் - ஜெய்ராம் ரமேஷ் நம்பிக்கை

'இந்தியா' கூட்டணியின் அங்கமாக நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி தொடர்வார்கள் - ஜெய்ராம் ரமேஷ் நம்பிக்கை

மம்தா பானர்ஜி கூறுவதைப் போல, பா.ஜ.க.வை தோற்கடிப்பதே இந்தியா கூட்டணியின் நோக்கம் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
28 Jan 2024 1:16 AM GMT
மம்தா இல்லாத இந்தியா கூட்டணியை ஒருவரும் கற்பனை செய்து பார்க்க முடியாது:  ஜெய்ராம் ரமேஷ்

மம்தா இல்லாத இந்தியா கூட்டணியை ஒருவரும் கற்பனை செய்து பார்க்க முடியாது: ஜெய்ராம் ரமேஷ்

ஆம் ஆத்மி கட்சியும், மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடும் அறிவிப்பை வெளியிட்டு கூட்டணி கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உளளது.
24 Jan 2024 10:06 AM GMT
ராமர் கோவில் திறப்பு விழா; ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் திட்டம் - ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

ராமர் கோவில் திறப்பு விழா; ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் திட்டம் - ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

அயோத்தியில் நடைபெற இருப்பது ஒரு அரசியல் நிகழ்ச்சி என்று ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
17 Jan 2024 8:13 PM GMT
காங்கிரஸ் கட்சியில் ஒரு மிலிந்த் தியோரா வெளியேறினால்  லட்சக்கணக்கான மிலிந்த் தியோராக்கள்  வருவார்கள் -  ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸ் கட்சியில் ஒரு மிலிந்த் தியோரா வெளியேறினால் லட்சக்கணக்கான மிலிந்த் தியோராக்கள் வருவார்கள் - ஜெய்ராம் ரமேஷ்

மிலிந்த் தியோரா வெளியேறியதால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
14 Jan 2024 12:39 PM GMT
மோடி அரசின் 10 ஆண்டு கால அநியாயங்களை ராகுல் காந்தியின் நியாய யாத்திரை முன்னிலைப்படுத்தும் - ஜெய்ராம் ரமேஷ்

'மோடி அரசின் 10 ஆண்டு கால அநியாயங்களை ராகுல் காந்தியின் நியாய யாத்திரை முன்னிலைப்படுத்தும்' - ஜெய்ராம் ரமேஷ்

கடந்த 10 ஆண்டுகளில் நடந்த சமூக அநீதிகளை மனதில் கொண்டு இந்த யாத்திரை மேற்கொள்ளப்படும் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
13 Jan 2024 2:54 PM GMT
குடியரசு தின அணிவகுப்பில் கர்நாடக ஊர்தி நிராகரிப்பு; மோடியின் பழிவாங்கும் மந்திரம் - ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

குடியரசு தின அணிவகுப்பில் கர்நாடக ஊர்தி நிராகரிப்பு; மோடியின் பழிவாங்கும் மந்திரம் - ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

கர்நாடக தேர்தலில் ஏற்பட்ட கடுமையான தோல்வியை பிரதமர் மோடி மறக்கவோ, மன்னிக்கவோ இல்லை என ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
11 Jan 2024 5:01 PM GMT
இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு; அனைத்து கட்சிகளுடனும் பேசி வருகிறோம் - ஜெய்ராம் ரமேஷ்

'இந்தியா' கூட்டணியில் தொகுதி பங்கீடு; அனைத்து கட்சிகளுடனும் பேசி வருகிறோம் - ஜெய்ராம் ரமேஷ்

அனைத்துக் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடமளிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைமை உறுதியாக உள்ளது என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
10 Jan 2024 1:52 PM GMT
இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் - ஜெய்ராம் ரமேஷ்

'இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்' - ஜெய்ராம் ரமேஷ்

ஒவ்வொரு மாநிலத்திலும் வித்தியாசமான அரசியல் சூழல்கள் நிலவுவதாக காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
26 Dec 2023 11:23 AM GMT
இந்தியா கூட்டணியின் 4வது ஆலோசனைக்கூட்டம் வரும் 19ம் தேதி நடைபெறும் - ஜெய்ராம் ரமேஷ் அறிவிப்பு

இந்தியா கூட்டணியின் 4வது ஆலோசனைக்கூட்டம் வரும் 19ம் தேதி நடைபெறும் - ஜெய்ராம் ரமேஷ் அறிவிப்பு

தொகுதி பங்கீடு, சட்டமன்றத் தேர்தல் தோல்விகள், பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
10 Dec 2023 4:54 PM GMT