
பட்டாசு ஆலை விபத்துகளால் உயிர்கள் பலியாவது தடுக்கப்படுமா? - மக்கள் நீதி மய்யம் கேள்வி
பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
24 Jun 2022 1:21 PM GMT
விக்ரம் வெற்றிக்கு இது தான் காரணம்: கமல்ஹாசன் நெகிழ்ச்சி
விக்ரம் திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
19 Jun 2022 1:29 AM GMT
இந்தியன் 2 படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்: கமல்ஹாசன் அறிவிப்பு
இந்தியன் 2 படப்பிடிப்பு கண்டிப்பாக விரைவில் தொடங்கும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
18 Jun 2022 1:23 AM GMT
குருதிக் கொடையாளர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி 'கமல் குருதிக்கொடை குழு' - கமல்ஹாசன்
தமிழகம் முழுவதும் ரத்த தானம் வழங்குபவர்களை தொழில்நுட்ப உதவியுடன் ஒருங்கிணைத்து, 'கமல் குருதிக்கொடை குழு' உருவாக்கப்பட்டுள்ளது.
15 Jun 2022 6:36 AM GMT
காதலில் கவுரவம் பார்க்கத் தேவையில்லை; ஆணவமும் அவசியமில்லை - மக்கள் நீதி மய்யம்
கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்த தம்பதியை கொலை செய்தது வேதனையளிக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
15 Jun 2022 1:27 AM GMT
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டி.ராஜேந்தரிடம் நேரில் நலம் விசாரித்தார் கமல்ஹாசன்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டி.ராஜேந்தரை கமல்ஹாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்
14 Jun 2022 8:48 AM GMT
கமலின் கடிதத்தைப் படித்தபோது உண்டான உணர்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது - லோகேஷ் கனகராஜ்
இயக்குனர் லோகேஷ் கனகராஜை வாழ்த்தி நடிகர் கமலஹாசன் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
6 Jun 2022 5:06 PM GMT