
கும்பகோணம்: குடமுழுக்கு விழாவில் கூட்ட நெரிசல் - 6 பேர் மயக்கமடைந்ததால் பரபரப்பு
மயக்கமடைந்த பக்தர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
1 Dec 2025 2:17 PM IST
16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஆதி கும்பேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்
1 Dec 2025 12:45 PM IST
தஞ்சை: கும்பகோணம் அருகே சுவர் இடிந்து இளம்பெண் பலி; 3 பேர் காயம்
தஞ்சை கும்பகோணம் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் இளம்பெண்ணின் தந்தை, தாய், சகோதரி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்து உள்ளனர்.
30 Nov 2025 8:35 AM IST
கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 21ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு
உயிரிழந்த 94 குழந்தைகளின் உருவப் படத்திற்கு அவர்களுக்குப் பிடித்த உணவுப் பொருட்களை படைத்து பெற்றோர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
16 July 2025 9:28 AM IST
கும்பகோணத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கெடு விதித்த சென்னை ஐகோர்ட்டு
சென்னை ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது
12 May 2025 6:15 PM IST
ராகு-கேது பெயர்ச்சி எப்போது...? - திருநாகேஸ்வரம் கோவில் வெளியிட்ட முக்கிய தகவல்
இன்று காலை இவ்வாலயத்தில் உள்ள ராகு பகவானுக்கு பல்வேறு மங்களப் பொருள்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது
22 April 2025 9:13 AM IST
கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு
கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
1 April 2025 1:30 PM IST
கும்பகோணம் நாகநாதசாமி கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்
கும்பகோணத்தில் உள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோயிலில் இசைஞானி இளையராஜா சாமி தரிசனம் செய்தார்.
16 March 2025 4:31 PM IST
கும்பகோணம் மகாமக குளத்தில் மாசி மக தீர்த்தவாரி வைபவம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம்
கும்பகோணம் மகாமக திருக்குளத்தில் நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
12 March 2025 1:21 PM IST
கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோவிலில் மாசிமக பெருவிழா தொடங்கியது
விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
3 March 2025 5:02 PM IST
கும்பகோணத்தில் நாளை மறுநாள் சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு: ராமதாஸ் அறிவிப்பு
கும்பகோணத்தில் நாளை மறுநாள் சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு நடைபெறும் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார்.
21 Feb 2025 11:48 AM IST
ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை
மன அழுத்தம் காரணமாக ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
9 Feb 2025 3:47 AM IST




