முறை தவறிய காதல்... பெற்றோர் எதிர்ப்பால் காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு

முறை தவறிய காதல்... பெற்றோர் எதிர்ப்பால் காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு

இருவரும் உறவு முறையில் அண்ணன்-தங்கை என்பதால் இருவீட்டாரும் முறை தவறிய உறவு என கூறி காதலை கைவிட அறிவுறுத்தினர்.
3 Feb 2024 10:01 PM GMT
காதலுக்கு கண் முக்கியமல்ல...காதலனின் கண்ணை பதம் பார்த்த காதலி...!

காதலுக்கு கண் முக்கியமல்ல...காதலனின் கண்ணை பதம் பார்த்த காதலி...!

மற்ற பெண்களை காதலன் தொடர்ந்து பார்த்து வந்ததால் ஜிமினெஸ்க்கு கடுங்கோபம் வந்துள்ளது.
30 Nov 2023 10:46 AM GMT
காதல் ஜோடியை மிரட்டிய 10 பேர் மீது வழக்கு

காதல் ஜோடியை மிரட்டிய 10 பேர் மீது வழக்கு

காதல் ஜோடியை 10 பேர் கும்பல் மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் மன உளைச்சலுக்கு ஆளானார். அதன்பேரில் அவர்களை மிரட்டிய 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
23 Sep 2023 6:45 PM GMT
உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி காதல் ஜோடியிடம் பணம் பறிக்க முயற்சி

உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி காதல் ஜோடியிடம் பணம் பறிக்க முயற்சி

உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி காதல் ஜோடியிடம் பணம் பறிக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது.
15 Sep 2023 10:05 PM GMT
காதலர்கள் என தவறுதலாக நினைத்து சகோதர, சகோதரியை அடித்து, உதைத்த அவலம்

காதலர்கள் என தவறுதலாக நினைத்து சகோதர, சகோதரியை அடித்து, உதைத்த அவலம்

மத்திய பிரதேசத்தில் காதலர்கள் என தவறுதலாக நினைத்து சகோதர, சகோதரியை உள்ளூர்வாசிகள் அடித்து, உதைத்த அவலம் நடந்துள்ளது.
6 Sep 2023 10:10 AM GMT
பிறந்தநாள் கொண்டாட வந்த காதலன் வெட்டிக்கொலை ;  காதலி தற்கொலை

பிறந்தநாள் கொண்டாட வந்த காதலன் வெட்டிக்கொலை ; காதலி தற்கொலை

காதலன் கொலை செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த காதலி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
10 Jun 2023 7:49 AM GMT
கப்பன் பூங்காவில் காதல் ஜோடிகளுக்கு கட்டுப்பாடு

கப்பன் பூங்காவில் காதல் ஜோடிகளுக்கு கட்டுப்பாடு

கப்பன் பூங்காவில் காதல் ஜோடிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
9 April 2023 8:49 PM GMT
நல்லூர் போலீஸ் நிலையத்தில்பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

நல்லூர் போலீஸ் நிலையத்தில்பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

கந்தம்பாளையம்:நாமக்கல் மாவட்டம் மணியனூர் முதலியார் தெருவை சேர்ந்த முருகன் மகன் லோகேஷ் (வயது 28). டி.எம்.இ. பி.காம் படித்துள்ள லோகேஷ் தனியார்...
3 Feb 2023 6:45 PM GMT
காதலிகளுடன் நண்பர்கள் அதிக நேரம் செலவிட... விமானத்திற்கு வெடிகுண்டு புரளி விடுத்த நபர்

காதலிகளுடன் நண்பர்கள் அதிக நேரம் செலவிட... விமானத்திற்கு வெடிகுண்டு புரளி விடுத்த நபர்

காதலிகளுடன் தனது நண்பர்கள் அதிக நேரம் செலவிட வேண்டும் என்பதற்காக புறப்பட தயாராக இருந்த விமானத்திற்கு நபர் ஒருவர் வெடிகுண்டு புரளி விடுத்து உள்ளார்.
14 Jan 2023 8:05 AM GMT
ஒரே துப்பட்டாவில் தூக்குப்போட்டு காதல் ஜோடி தற்கொலை

ஒரே துப்பட்டாவில் தூக்குப்போட்டு காதல் ஜோடி தற்கொலை

ஆல்தூர் அருகே வனப்பகுதியில் உள்ள மரத்தில் ஒரே துப்பட்டாவில் தூக்குப்போட்டு காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
21 Dec 2022 6:45 PM GMT
காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்

காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
15 Nov 2022 6:45 PM GMT
காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை

காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை

காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கொப்பல் மாவட்டத்தில் நடந்துள்ளது.
24 May 2022 9:05 PM GMT