
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆந்திர பக்தர்களிடம் பணம் பறித்த 3 பேர் கைது
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆந்திர பக்தர்களிடம் பணம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
23 Nov 2025 8:11 AM IST
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே சாமி தரிசனம்
கச்சத்தீவு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு விக்ரமசிங்கே பதிலளிக்காமல் சென்றார்.
22 Nov 2025 2:11 PM IST
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம்
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
12 Oct 2025 12:34 PM IST
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்ய இருந்தார்
4 Oct 2025 4:35 PM IST
மீனாட்சி அம்மன் கோவில் வழக்கில் அறநிலையத்துறை பதிலை ஏற்க ஐகோர்ட்டு மறுப்பு
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சொத்து தொடர்பான அனைத்து தகவல்களையும் புள்ளி விவரங்களுடன் கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
5 Sept 2025 1:38 PM IST
மதுரை ஆவணி மூலத்திருவிழா: விறகு விற்ற திருக்கோலத்தில் எழுந்தருளிய சிவபெருமான்
விறகு விற்ற திருக்கோல காட்சியைத் தொடர்ந்து சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் தங்க சப்பரங்களில் எழுந்தருளி ஆவணி வீதிகளில் வலம் வந்தனர்.
5 Sept 2025 10:35 AM IST
வைகை ஆற்றின் கரையில் தங்க மண்வெட்டி, மண் கூடையுடன் பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான்
புட்டுத்தோப்பு பகுதியில் எழுந்தருளிய இறைவனை தரிசனம் செய்ய பல்வேறு ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.
3 Sept 2025 4:32 PM IST
ஆவணி மூலத்திருவிழா 8-ம் நாள்: மாணிக்கவாசகரை காக்க நரிகளை பரிகளாக்கி, அழைத்து வந்த சிவபெருமான்
வடக்கு ஆடி வீதியில் உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன், பரிகளை நரிகளாக்கிய திருவிளையாடலுக்குரிய சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தனர்.
3 Sept 2025 10:42 AM IST
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாளை நடை அடைப்பு
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாளை காலை முதல் இரவு வரை பக்தர்களுக்கு மூலவர் தரிசனம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Sept 2025 4:10 PM IST
மதுரை ஆவணி மூல திருவிழா: வளையல் விற்ற லீலை அலங்காரத்தில் சிவபெருமான்
ரிஷிபத்தினிகளின் சாபத்தை போக்க வளையல் வியாபாரியாக வந்து சிவபெருமான் நடத்திய லீலையை பட்டர் நடித்து காட்டினார்.
1 Sept 2025 2:52 PM IST
மதுரை ஆவணி மூல திருவிழா: பாணனுக்காக அங்கம் வெட்டிய திருவிளையாடல் லீலை
பக்தனின் மனைவியின் மானம் காக்க, இறைவன் செய்த திருவிளையாடலை விளக்கும் வகையில் இன்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
31 Aug 2025 3:50 PM IST
மதுரை ஆவணி மூல திருவிழா: உலவாக்கோட்டை அருளிய அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்
சிவனடியாருக்கு வரம் அளித்த திருவிளையாடலை உணர்த்தும் வகையில் தங்கக்குடுவையுடன் சுந்தரேஸ்வரர் அருள்பாலித்தார்.
31 Aug 2025 12:10 PM IST




