
திரிஷா,விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
4 Nov 2025 5:26 PM IST
மணிரத்னம் படத்திற்காக கையை வெட்டவும் தயார் - வைரலாகும் பிரபல நடிகையின் கருத்து
இயக்குனர் மணிரத்னத்தை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று இவர் கூறினார்.
2 Nov 2025 10:51 AM IST
ரீ-ரிலீஸாகும் கமலின் “நாயகன்”
நடிகர் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு ‘நாயகன்’ படத்தை வரும் நவம்பர் 6ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
1 Oct 2025 2:47 PM IST
“18 மைல்ஸ்” படக்குழுவை வாழ்த்திய இயக்குநர் மணிரத்னம்
சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் அசோக் செல்வன் ‘18 மைல்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
15 Sept 2025 7:46 PM IST
துருவ் விக்ரம் - மணிரத்னம் கூட்டணியில் புதிய காதல் படம்
மணிரத்னம் - துருவ் விக்ரம் இணையும் புதிய படப் பணிகள் இம்மாத இறுதியில் தொடங்க உள்ளதாக் தகவல் வெளியாகியுள்ளது.
5 Aug 2025 5:43 PM IST
''தக் லைப்'' பட தோல்வி - மன்னிப்பு கேட்ட மணிரத்னம்?
''தக் லைப்'' படம் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியடைந்தது.
24 Jun 2025 1:06 PM IST
"தக் லைப்" படத்தில் குஷ்பு மகள்! திரையில் மகள் பெயரை பார்த்து குஷ்பு நெகிழ்ச்சி
‘தக் லைப்’ படத்தில் குஷ்புவின் மகள் அனந்திதா பணியாற்றியிருக்கும் நிலையில் குஷ்பு மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
7 Jun 2025 4:15 PM IST
"தக் லைப்" படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?
கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைப்' படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
6 Jun 2025 2:34 PM IST
'நியாயமான கோரிக்கை': தீபிகா படுகோனுக்கு மணிரத்னம் ஆதரவு
’ஸ்பிரிட்’ படத்தில் இருந்து தீபிகா படுகோன் வெளியேறியது குறித்து மணிரத்னம் பேசினார்.
3 Jun 2025 5:59 PM IST
இளையராஜா - மணிரத்னம் கூட்டணியில் உருவான படங்கள்
மணிரத்னம் இயக்குனராகவும் இளையராஜா இசையமைப்பாளராகவும் ஒன்றாக பணிபுரிந்த 10 படங்களை தற்போது காண்போம்
2 Jun 2025 9:31 PM IST
"தக் லைப்" படத்தின் "விண்வெளி நாயகா" பாடல் வெளியீடு
கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள ‘தக் லைப்’ படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.
1 Jun 2025 5:56 PM IST
"தக் லைப்" படத்தின் "விண்வெளி நாயகா" பாடல் நாளை வெளியீடு
கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைப்' படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.
31 May 2025 6:57 PM IST




