
நடிகர் கிங்காங் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கு பெயர்போனவர் நடிகர் கிங்காங்
10 July 2025 10:45 PM IST
இளம்பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு.. திருமணத்திற்கு மறுத்த போலீஸ்காரர் கைது
கடலூரில் உள்ள விடுதியில் 4 நாட்கள் தங்க வைத்து உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.
6 July 2025 1:25 PM IST
காதலியை பதிவு திருமணம் செய்த இரவே புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு
சார்பதிவாளர் அலுவலகத்தில் இருவீட்டார் முன்னிலையில் இளம்பெண்ணுக்கும், ஹரீஷ் பாபுவுக்கும் பதிவு திருமணம் நடந்தது.
4 July 2025 7:48 AM IST
61 வயதில் காதலியை கரம் பிடித்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்
அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தனது காதலி லாரனை கரம்பிடித்தார்.
29 Jun 2025 10:14 AM IST
காத்திருந்தும் கைபிடிக்க யாரும் இல்லை... திருமணமாகாத ஏக்கத்தில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
ஒருவர் கூட வாழ்க்கை துணையாக வர மறுக்கிறார்களே என இளம்பெண் மன வேதனையில் இருந்துள்ளார்.
27 Jun 2025 3:32 AM IST
இணையத்தில் கேலிக்கு உள்ளாகும் தொழிலதிபர் ஜெப் பெசோஸ் திருமண பத்திரிகை
பத்திரிகையில் பறவைகள், பட்டாம்பூச்சிகள், படகு, பாலம் என பல சித்திரங்கள் இடம்பெற்றுள்ளன.
26 Jun 2025 9:35 PM IST
உல்லாசத்திற்கு காதலி; திருமணத்திற்கு வேறு ஒரு பெண்; வாலிபரின் பலே ஆசை
ஆசை வார்த்தைகள் கூறி இளம்பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று வாலிபர் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
23 Jun 2025 8:49 AM IST
திருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் விரக்தி.. பெண் போலீஸ் எடுத்த விபரீத முடிவு
சென்னை புளியந்தோப்பு போக்குவரத்து போலீஸ் பிரிவில் போலீசாக அவர் பணியாற்றி வந்தார்.
22 Jun 2025 4:06 AM IST
சோற்றில் விஷம் வைக்க துணிந்ததால் அதிர்ச்சி... மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்துவைத்த கூலித்தொழிலாளி
காதலனுடன் திருமணம் செய்துவைத்து, தனது 15 ஆண்டு இல்லற வாழ்க்கையை கூலித்தொழிலாளி முடித்துக்கொண்டார்.
22 Jun 2025 2:46 AM IST
மகனுக்கு நிச்சயித்த பெண்ணை மணந்த நபர்.. முதல் மனைவி பரபரப்பு புகார்
தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன், தனது தந்தை விரசமாக பேசிய ஆடியோக்களை கேட்டு மகன் அதிர்ச்சி அடைந்தார்.
21 Jun 2025 5:15 AM IST
ரூ.100 கோடி செலவில் ஆடம்பரமாக நடத்த திட்டம்... அமேசான் நிறுவனர் திருமணத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசின் திருமணம் மூன்று நாட்கள் நடக்க உள்ளது.
19 Jun 2025 6:38 AM IST
தாய்மாமாவுக்கு 2-வது திருமணம் செய்து வைத்த மருமகன்... அடுத்து நடந்த கொடூரம்
தாய்மாமாவின் 2-வது திருமணம் குறித்து தனக்கு ஒன்றும் தெரியாது என மருமகன் தெரிவித்துள்ளார்.
18 Jun 2025 1:53 PM IST