
மெக்சிகோவை தாக்கிய 'ஓடிஸ்' சூறாவளி; 27 பேர் உயிரிழப்பு, 4 பேர் மாயம்
சூறாவளி கரையை கடந்த அகாபுல்கோ பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.
27 Oct 2023 10:57 PM GMT
மெக்சிகோவில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒரு பெண் அதிகாரி உள்பட 13 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
மெக்சிகோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் அதிகாரி உள்பட 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
24 Oct 2023 10:53 PM GMT
மெக்சிகோவில் அகதிகள் சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 16 பேர் பலி
மெக்சிகோவில் அகதிகள் சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 16 பேர் உயிரிழந்தனர். மேலும் 29 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
7 Oct 2023 4:33 PM GMT
மெக்சிகோவில் தேவாலய மேற்கூரை இடிந்து 10 பேர் பலி: 60-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்
மெக்சிகோவில் தேவாலய மேற்கூரை இடிந்து விழுந்து 10 பேர் பலியாகினர். 60-க்கும் மேற்பட்டவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது
2 Oct 2023 11:24 PM GMT
எரிமலைக்குள் செல்வோம்
மெக்ஸிகோ நாட்டில் உள்ள ப்யூப்லா நகரில் உள்ள சிறிய எரிமலை அருகில் உள்ள க்யூக்ஸ்கோமேட் என்ற சிறு நகரம் சுற்றுலா நகரமாக வேகமாக வளர்ந்து வருகிறது.
1 Oct 2023 10:07 AM GMT
மெக்சிகோவில் மக்களை பயமுறுத்திய 'பேய்' பொம்மையை கைது செய்த போலீசார்!
பேய் பொம்மையை போலீசார் கைவிலங்கிட்டு தூக்கிச் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றனர்.
24 Sep 2023 2:32 PM GMT
மெக்சிகோ நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட ஏலியன் உடல்கள்..! நாசாவின் பதில் என்ன தெரியுமா?
அவை பூமியில் உள்ள எந்த உயிரினங்களுடனும் தொடர்புடையவை அல்ல என்று ஏலியன் ஆர்வலர் ஜெய்ம் மவுசன் குறிப்பிட்டார்.
15 Sep 2023 9:12 AM GMT
மெக்சிகோவில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பஸ் மீது ரெயில் மோதலில் 7 பேர் பலி
மெக்சிகோவில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது பஸ் மீது ரெயில் மோதி தூக்கி வீசப்பட்டது. இதில் 7 பேர் உயிரிழந்தனர்.
3 Aug 2023 5:22 PM GMT
மெக்சிகோவில் பஸ் மீது லாரி மோதி 6 பேர் சாவு
மெக்சிகோவில் பஸ் மீது லாரி மோதி 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.
22 July 2023 4:56 PM GMT
மெக்சிகோவில் வெடிகுண்டு தாக்குதல்; காவல் உயரதிகாரிகள் 3 பேர் பலி
மெக்சிகோவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் காவல் உயரதிகாரிகள் 3 பேர் பலியாகி உள்ளனர்.
12 July 2023 7:54 AM GMT
மெக்சிகோவில் உணவு வினியோக நிறுவனம் மீது வெடிகுண்டு வீச்சு; 9 பேர் பலி
மெக்சிகோவில் உணவு வினியோக நிறுவனம் மீது வெடிகுண்டு வீச்சு நடத்தப்பட்ட சம்பவத்தில் 9 பேர் பலியாகினர்.
11 July 2023 9:18 PM GMT
பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 27 பேர் பலி
பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்தனர்.
5 July 2023 11:40 PM GMT