
சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி சிறுமி பலி - தாய் கண்முன்னே உயிரிழந்த சோகம்
கனகம்மாசத்திரம் அருகே சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி தாய் கண்முன்னே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
27 Oct 2023 3:53 AM GMT
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி திருச்சி வாலிபர்கள் 2 பேர் பலி
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி திருச்சி வாலிபர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
22 Oct 2023 9:13 PM GMT
நின்று கொண்டிருந்த பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி எலக்ட்ரீசியன் சாவு
நின்று கொண்டிருந்த பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி எலக்ட்ரீசியன் இறந்தார்.
22 Oct 2023 7:00 PM GMT
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் படுகாயம்
கோட்டுச்சேரி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் படுகாயமடைந்தார்.
22 Oct 2023 4:02 PM GMT
மோட்டார் சைக்கிள் திருட்டு
மோட்டார் சைக்கிள் திருடியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
20 Oct 2023 7:23 PM GMT
மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 Oct 2023 7:15 PM GMT
மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு
மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது.
19 Oct 2023 8:26 PM GMT
மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
சிறுமுகை அருகே மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
18 Oct 2023 8:45 PM GMT
தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருட்டு
தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது.
18 Oct 2023 6:45 PM GMT
ஓடும் மோட்டார் சைக்கிளில் தலைதூக்கிய சாரை பாம்பு
ஓமலூர் அருகே ஓடும் மோட்டார் சைக்கிளில் தலைதூக்கிய சாரை பாம்பை கண்டு, வண்டியை ஓட்டிச்சென்ற வாலிபர் பயத்தில் எகிறி குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
17 Oct 2023 7:45 PM GMT
மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி வாலிபர் சாவு
அரிமளம் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியானார். நண்பர் படுகாயமடைந்தார்.
17 Oct 2023 6:14 PM GMT
மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை; போலீஸ் கமிஷனர் தயானந்த் எச்சரிக்கை
பெங்களூருவில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்வோர் மீது பொதுமக்கள் தயங்காமல் புகார் அளிக்கலாம் என்றும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் கமிஷனர் தயானந்த் எச்சரித்துள்ளார்.
14 Oct 2023 6:45 PM GMT