
மும்பை விமான நிலையத்தில் ரூ.94 லட்சம் மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் - வாலிபர் கைது
துணிகளுக்கு இடையே மறைத்து கடத்தி வரப்பட்ட 941 கிராம் கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
3 Dec 2025 9:17 AM IST
மும்பை விமான நிலையத்தில் ரூ. 53 கோடி மதிப்புள்ள தங்கம், போதைபொருள் பறிமுதல் - 20 பேர் கைது
மராட்டிய மாநிலம் மும்பையில் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் உள்ளது.
21 Nov 2025 8:19 PM IST
காபி தூள் பாக்கெட்டில் கடத்தப்பட்ட ரூ.47 கோடி மதிப்பிலான போதைப்பொருள் - மும்பை விமான நிலையத்தில் பறிமுதல்
போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பாக ஒரு பெண் உள்பட மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2 Nov 2025 9:07 PM IST
ராஷ்மிகா மந்தனாவுக்கு முகத்தில் சிகிச்சை: போட்டோவுக்கு ‘போஸ்’ தர மறுப்பு
மும்பை விமான நிலையத்துக்கு மாஸ்க் அணிந்து வந்த ராஷ்மிகா, போஸ் கொடுக்க மறுத்துவிட்டார்.
26 Oct 2025 9:38 PM IST
மும்பை விமான நிலையத்தில் ரூ.19 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது
ஹாங்காங்கில் இருந்து வந்திறங்கிய 2 பயணிகளிடம் 7.864 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
22 Oct 2025 9:05 PM IST
மும்பை விமான நிலையத்தில் ரூ.14.5 கோடி போதைப்பொருள் பறிமுதல்
ஹைட்ரோபோனிக் கஞ்சா மண் இல்லாமல் குளிர்சாதன அறைகளில் வளர்க்கப்படுவை.
7 Aug 2025 11:49 PM IST
மும்பை விமான நிலையத்தில் ரூ.7.25 கோடி மதிப்பிலான கஞ்சா - 3 பேர் கைது
கைதான 3 பயணிகள் மீது போதை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
23 July 2025 9:28 PM IST
ஓடுபாதையை விட்டு விலகிச் சென்ற 'ஏர் இந்தியா' விமானம் - மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு
பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாகவும் ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
21 July 2025 3:19 PM IST
மும்பை விமான நிலையத்தில் ரூ.5.11 கோடி கஞ்சா பறிமுதல்
தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 5.119 கிலோ உயர் ரக கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
29 Jun 2025 9:21 PM IST
மும்பை விமான நிலையத்தில் 16 அரிய வகை பாம்புகள் மீட்பு - பயணி கைது
மும்பை விமான நிலையத்திற்கு கடத்தி கொண்டுவரப்பட்ட 16 அரிய வகை பாம்புகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
29 Jun 2025 5:51 PM IST
மும்பை விமான நிலையத்தில் ரூ.8.6 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சாவுடன் 3 பெண்கள் கைது
3 பெண்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 Jun 2025 1:10 PM IST
மும்பை விமான நிலையத்தில் 48 கொடிய விஷப் பாம்புகள் பறிமுதல்
சுங்கத்துறையினர் நடத்திய சோதனையில் 48 விஷ பாம்புகள் மற்றும் 5 ஆமைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
1 Jun 2025 8:48 PM IST




