
பிரதமர் வருகை - கோவை விமான நிலையத்தில் கட்டுப்பாடு
கோவையில் 19ம் தேதி நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
16 Nov 2025 4:39 PM IST
பீகார் தேர்தல்: நல்லாட்சி, சமூக நீதி வென்றுள்ளது - பிரதமர் மோடி பெருமிதம்
தேர்தல் வெற்றி, மக்களுக்கு சேவை செய்வதற்கு எங்களுக்கு புதிய பலத்தை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
14 Nov 2025 5:49 PM IST
டிரம்பை எதிர்கொள்ள பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை - ராகுல்காந்தி தாக்கு
பீகாரில் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
30 Oct 2025 5:58 PM IST
தலைமைப்பதவியில் 25 ஆண்டுகால பயணம்: பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
8 Oct 2025 10:35 AM IST
பிரதமர் மோடி சாத்தியமற்றதை சாத்தியமாக்குகிறார்: துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன்
3 முக்கிய உலக தலைவர்களுடன் நட்புறவு கொண்டுள்ளதாக பிரதமர் மோடிக்கு ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டியுள்ளார்.
22 Sept 2025 1:55 PM IST
நவராத்திரி விழா தொடங்கியது: பிரதமர் மோடி வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு நவராத்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
22 Sept 2025 11:48 AM IST
பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த டிரம்ப்
பிரதமர் மோடி ஒரு மகத்தான பணியைச் செய்து வருகிறார் என்று டிரம்ப் பாராட்டினார்.
17 Sept 2025 12:31 AM IST
டிரம்பின் பேச்சு உறவை மணம் வீசச் செய்யுமா..?
டிரம்பின் வரி விதிப்பு போன்ற செயல்களால் பகைவர்களாக இருந்த இந்தியாவும், சீனாவும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டது.
10 Sept 2025 6:20 AM IST
நாட்டு மக்களுக்கு பிரதமரின் “தீபாவளி பரிசு”.. வீட்டு உபயோகப்பொருட்கள் அதிரடி வரிகுறைப்பு - முழு விவரம்
இனி 2 அடுக்குகளில் மட்டுமே வரி விதிக்கவும், வீட்டு உபயோகப்பொருட்களின் வரியை குறைக்கவும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
4 Sept 2025 1:38 AM IST
சிறந்த வாழ்க்கை தரத்தை உறுதி செய்கிறது - ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களுக்கு சந்திரபாபு நாயுடு வரவேற்பு
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
3 Sept 2025 11:48 PM IST
ஜப்பான், சீனா சுற்றுப்பயணம் நிறைவு: நாடு திரும்பினார் பிரதமர் மோடி
ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி இந்தியா திரும்பினார்
1 Sept 2025 8:26 PM IST
கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்ற புஜாரா... பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து
இந்திய முன்னணி வீரரான புஜாரா கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தார்.
1 Sept 2025 3:26 PM IST




